ஒரு விரல் கிருஷ்ணா ராவ்
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார். இவர் தமிழ்த் திரைப்படங்களில் நகைச்சுவை நாயகனாக நடித்துள்ளார். கலைமாமணி விருது இவருக்கு தமிழக அரசு வழங்கியுள்ளது. 1965ல் ஒரு விரல் எனும் தமிழ் திரைப்படத்தில் நடித்தமையால், ஒரு விரல் கிருஷ்ணா ராவ் என்று அறியப்படுகிறார்.[2] இவர் 600க்கும் அதிகமான தமிழ், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1]
ஒரு விரல் கிருஷ்ணா ராவ் | |
---|---|
பிறப்பு | 1929 |
இறப்பு | ஆகத்து 16, 2002 73)[1] சென்னை, இந்தியா | (அகவை
தேசியம் | இந்தியா |
பணி | நடிகர் |
செயல்பட்ட ஆண்டுகள் | 1965–2002 |
தொலைக்காட்சி
வண்ணக் கோலங்கள் தொலைக்காட்சி தொடரில் நடித்துள்ளார்.[3] (1986) இவர் 16 ஆகஸ்ட் 2002ல் தனியார் மருத்துவமனையில் உடல் நலக்குறைவால் இறந்தார்.[1]
ஆதாரங்கள்
- "Tamil actor Krishna Rao dead". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 16 August 2002. Archived from the original on 4 July 2015. https://web.archive.org/web/20150704204835/http://timesofindia.indiatimes.com/city/Tamil-actor-Krishna-Rao-dead/articleshow/19295952.cms. பார்த்த நாள்: 21 November 2016.
- ராண்டார் கை (15 September 2012). "Oru Viral 1965". தி இந்து. Archived from the original on 16 October 2016. https://web.archive.org/web/20161016220149/http://www.thehindu.com/features/cinema/oru-viral-1965/article3900844.ece. பார்த்த நாள்: 21 November 2016.
- https://www.youtube.com/watch?v=dsQz5Laz458&index=2&list=PLmPexF8f6tUDdvrAf3lxTP7OI3fMIIbgY
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.