மயங்குகிறாள் ஒரு மாது
மயங்குகிறாள் ஒரு மாது 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். இப்படத்திற்கான கதை பஞ்சு அருணாசலம்[1] எழுதி, எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், சுஜாதா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மயங்குகிறாள் ஒரு மாது | |
---|---|
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எஸ். பாஸ்கர் விஜய பாஸ்கர் பிலிம்ஸ் |
கதை | பஞ்சு அருணாசலம் |
இசை | விஜய் பாஸ்கர் |
நடிப்பு | முத்துராமன் சுஜாதா |
வெளியீடு | மே 30, 1975 |
நீளம் | 3744 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- செல்லப்பா (2017 சூலை 21). "சினிமாஸ்கோப் 40: ரத்தக்கண்ணீர்". கட்டுரை. தி இந்து. பார்த்த நாள் 22 சூலை 2017.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.