மோகம் முப்பது வருஷம்
மோகம் முப்பது வருஷம் 1976 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பி. முத்துராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், சுமித்ரா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
மோகம் முப்பது வருஷம் | |
---|---|
![]() | |
இயக்கம் | எஸ். பி. முத்துராமன் |
தயாரிப்பு | எம். சாந்தி நாராயணன் |
கதை | மணியன் |
திரைக்கதை | மகேந்திரன் |
இசை | விஜய பாஸ்கர் |
நடிப்பு | கமல்ஹாசன் சுமித்ரா |
ஒளிப்பதிவு | பாபு |
படத்தொகுப்பு | ஆர். விட்டால் |
வெளியீடு | நவம்பர் 27, 1976 |
நீளம் | 3975 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கமல்ஹாசன் - ரமேஷ்
- விஜயகுமார் - ரவிசங்கர்
- மேஜர் சுந்தரராஜன்
- சுமித்ரா - கஸ்தூரி
- சுகுமாரி - கமலா
- படாபட் ஜெயலட்சுமி - மேனகா
- ஸ்ரீபிரியா - பாமா
- மனோரமா - ராஜி
- காத்தாடி ராமமூர்த்தி - சங்கரன்
- பீலி செல்வம்
- எஸ். என். லட்சுமி
- எஸ். ஆர். வீரராகவன் - கிருஷ்ணமூர்த்தி
பாடல்கள்
விஜய பாஸ்கர் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன் மற்றும் புலமைப்பித்தன் அவர்களால் எழுதப்பட்டுள்ளது.
எண். | பாடல் | பாடகர்கள் |
---|---|---|
1 | "எனது வாழ்க்கை பாதையில்" | கே. ஜே. யேசுதாஸ் |
2 | "சங்கீதம் ராகங்கள்" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
3 | "இருபது வயதெனும்" | வாணி ஜெயராம் |
4 | "மோகம் முப்பது வருஷம்" | பி. சுசீலா |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.