புலமைப்பித்தன்

புலமைப்பித்தன்(பிறப்பு: அக்டோபர் 6, 1935) தமிழ் கவிஞர் மற்றும் பாடலாசிரியர் ஆவார். இவரது இயற்பெயர் ராமசாமி ஆகும். இவர் 1968 இல் குடியிருந்த கோயில் படத்திற்காக எழுதிய நான் யார் நான் யார் என்ற பாட்டிற்காக மிகவும் புகழ் பெற்றவர்.

புலமைப்பித்தன்
பிறப்புராமசாமி தேவர்
அக்டோபர் 6, 1935 (1935-10-06)
கோயமுத்தூர், தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியர்
பணிகவிஞர்
பாடலாசிரியர்
வாழ்க்கைத்
துணை
தமிழரசி
பிள்ளைகள்புகழேந்தி, கண்ணகி

வாழ்க்கை குறிப்பு

புலமைப்பித்தன் கோயமுத்தூரில் பிறந்தவர். 1964இல் திரைப்படத்தில் பாடல் எழுதுவதற்காக சென்னை வந்தார். அவர் சாந்தோம் உயர்நிலை பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றினார்.[1]

அரசியல் வாழ்ககை

இவர் தமிழக சட்டமன்றத்தின் துணைத் தலைவராக பணியாற்றினார். தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் எம். ஜி. ராமச்சந்திரன் அவர்களால் "அரசவைக் கவிஞராகவும்" நியமிக்கப்பட்டார். இவர் எம். ஜி. ஆரின் நெருங்கிய நண்பரும் ஆவார்.[2]

தமிழக அரசின் விருதுகள்

சிறந்த பாடலாசிரியருக்கான விருதுகள்

  1. 1977-1978 மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
  2. 1980-1981 எங்கம்மா மகாராணி
  3. 1988-நிறைய திரைப்படங்களுக்கு
  4. 1993-பத்தினிப்பெண்

இயற்றிய சில பாடல்கள்

வரிசை எண் ஆண்டு திரைப்படம் பாடல் பாடியவர்கள் இசையமைப்பாளர் குறிப்புகள்
1 1968 குடியிருந்த கோயில் நான் யார் நான் யார் டி. எம். சௌந்தரராஜன் ம. சு. விசுவநாதன் முதல் பாடல்
2 1969 அடிமைப்பெண் ஆயிரம் நிலவே வா எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா கே. வி. மகாதேவன்
3 1972 நல்ல நேரம் ஓடி ஓடி உழைக்கணும் டி. எம். சௌந்தரராஜன் கே. வி. மகாதேவன்
4 1973 உலகம் சுற்றும் வாலிபன் சிரித்து வாழ வேண்டும் டி. எம். சௌந்தரராஜன் ம. சு. விசுவநாதன்
5 1974 நேற்று இன்று நாளை பாடும்போது நான் தென்றல் காற்று எஸ். பி. பாலசுப்பிரமணியம் ம. சு. விசுவநாதன்
6 1979 கன்னிப்பருவத்திலே பட்டு வண்ண ரோசாவாம் மலேசியா வாசுதேவன் சங்கர் கணேஷ்
7 1979 ரோசாப்பூ ரவிக்கைக்காரி உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ எஸ். பி. பாலசுப்பிரமணியம், ௭ஸ் பி சைலஜா இளையராஜா

திரைப்படப் பட்டியல்

இவரின் பாடல்கள் இடம்பெற்ற திரைப்படங்கள்[3]

1960களில்

1970களில்

1980களில்

  1. 1980- "காதல் கிளிகள்"
  2. 1980- "விஸ்வரூபம்"
  3. 1981- "நெஞ்சினிலே நினைவிருந்தால்"
  4. 1981- "சொர்க்கத்தின் திறப்பு விழா"
  5. 1981- "ராணுவ வீரன்"
  6. 1981- "சங்கர்லால்"
  7. 1981- "நீதி பிழைத்தது"
  8. 1981- "சாதிக்கொரு நீதி"
  9. 1981- "ஆணிவேர்"
  10. 1982- "இளஞ்சோடிகள்"
  11. 1982- "ஆட்டோ ராஜா"
  12. 1982- "ஊரும் உறவும்"
  13. 1982- "டார்லிங் டார்லிங் டார்லிங்"
  14. 1982- "வாலிபமே வா வா"
  15. 1982- "பட்டணத்து ராஜாக்கள்"
  16. 1982- "துணை"
  17. 1982- "அதிசயப்பிறவிகள்"
  18. 1982- "மஞ்சள் நிலா"
  19. 1983- "மெல்ல பேசுங்கள் "
  20. 1983- "ஆயிரம் நிலவே வா"
  21. 1983- "துடிக்கும் கரங்கள்"
  22. 1983- "முந்தானை முடிச்சு"
  23. 1983- "மிருதங்க சக்கரவர்த்தி"
  24. 1983- "சாட்சி"
  25. "கோவில் புறா"
  26. 1983- "தங்கமகன்"
  27. 1983- "காஷ்மீர் காதலி"
  28. 1984- "கடமை"
  29. 1984- "பௌர்ணமி அலைகள்"
  30. 1984- "நீங்கள் கேட்டவை"
  31. 1984- "குழந்தையேசு"
  32. 1984- "திருப்பம்"
  33. 1984- "வெற்றி"
  34. 1984- "வாழ்க்கை"
  35. 1984- "வீட்டுக்கொரு கண்ணகி"
  36. 1984- "சத்தியம் நீயே"
  37. 1984- "குடும்பம்"
  38. 1984- "சிரஞ்சீவி"
  39. 1984- "நூறாவது நாள்"
  40. 1984- "24 மணி நேரம்
  41. 1984- "கை கொடுக்கும் கை"
  42. 1984- "எழுதாத சட்டங்கள்"
  43. 1984- "நிலவு சுடுவதில்லை"
  44. 1984- "ஒசை"
  45. 1984- "வம்சா விளக்கு"
  46. 1984- "தாவணிக்கனவுகள்"
  47. 1985- "நீதியின் மறுபக்கம்"
  48. 1985- "ஒரு நல்லவன் ஒரு வல்லவன்"
  49. 1985- "அமுதகானம்"
  50. 1985- "காக்கிச்சட்டை"
  51. 1985- "பந்தம்"
  52. 1985- "அன்பின் முகவரி"
  53. 1985- "மண்ணுக்கேத்த பொண்ணு"
  54. 1985- "ராஜா ரிஷி"
  55. 1985- "நான் சிவப்பு மனிதன்"
  56. 1985- "மங்கம்மா சபதம்"
  57. 1985- "நேர்மை"
  58. 1985- "தண்டனை"
  59. 1985- "மனக்கணக்கு"
  60. 1986- "விடிஞ்சா கல்யாணம்"
  61. 1986- "கண்ண தொறக்கணும் சாமி"
  62. 1986- "விடுதலை"
  63. 1986- "மருமகள்"
  64. 1986- "மனிதனின் மறுபக்கம்"
  65. 1986- "மௌனம் கலைகிறது"
  66. 1986- "வசந்தராகம்"
  67. 1986- "சாதனை"
  68. 1986- "ஆனந்த கண்ணீர்"
  69. 1986- "நம்பினோர் கெடுவதில்லை"
  70. 1986- "எனக்கு நானே நீதிபதி"
  71. 1986- "மிஸ்டர் பாரத்"
  72. 1986- "மகாசக்தி மாரியம்மன்"
  73. 1986- "மீண்டும் பல்லவி"
  74. 1986- "பன்னீர் நதிகள்"
  75. 1986- "கோடை மழை"
  76. 1987- "வைராக்கியம்"
  77. 1987- "குடும்பம் ஒரு கோயில்"
  78. 1987- "காதல் பரிசு"
  79. 1987- "நாயகன்"
  80. 1987- "சட்டம் ஒரு விளையாட்டு"
  81. 1987- "ஊர்க்காவலன்"
  82. 1987- "முப்பெரும் தேவியர்"
  83. 1987- "பேர் சொல்லும் பிள்ளை"
  84. 1987- "தாலிதானம்"
  85. 1988- "கலியுகம்"
  86. 1988- "இது நம்ம ஆளு"
  87. 1988- "உன்னால் முடியும் தம்பி"
  88. 1988- "தம்பி தங்க கம்பி"
  89. 1988- "அண்ணா நகர் முதல் தெரு"
  90. 1989- "சிவா"
  91. 1989- "திருப்புமுனை"
  92. 1989- "ராஜநடை"
  93. 1989- "ராஜா ராஜாதான்"

1990களில்

2000த்தில்

2010களில்

மேற்கோள்கள்

  1. Anusha Parthasarathy (December 28, 2010). "Memories of Madras - Sands of time". The Hindu. பார்த்த நாள் February 19, 2012.
  2. https://tamil.oneindia.com/news/2008/02/13/tn-mgr-was-threatened-rajiv-gandhi-pulamaipithan.html
  3. "Pulamaipithan". பார்த்த நாள் March 1, 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.