நந்தா (திரைப்படம்)

நந்தா (2001) ஆம் ஆண்டு வந்த தமிழ்த் திரைப்படம்.இத்திரைப்படத்தில் சூர்யா,லைலா மற்றும் பலர் நடித்துள்ளனர்.இத்திரைப்படத்தின் இயக்குனர் பாலா ஆவார்.

நந்தா
இயக்கம்பாலா
தயாரிப்புகணேஷ் ரகு,
கார்த்திக் ராதாகிருஷ்ணன்,
வெங்கி நாராயணன்,
ராஜன் ராதாகிருஷ்ணன்
கதைபாலா
இசையுவன் சங்கர் ராஜா
நடிப்புசூர்யா
லைலா
ராஜ்கிரன்
சரவணன்
ராஜ்சிறீ
கருணாஸ்
வெளியீடு2001
ஓட்டம்300 நிமிடங்கள்.
மொழிதமிழ்

வகை

நாடகப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் நந்தா தனது தாயாரையும் தங்கையையும் காண்பதற்கு வீடு செல்கின்றான். ஆனால் அங்கு அவன் தாய் அவன் மீது உள்ள வெறுப்பு காரணமாக அவனிடம் பேச மறுக்கவே,தனது படிப்பினைத் தொடர்வதற்காக நந்தா முயல்கின்றான். அப்பொழுது அவனது செலவுகளை ஏற்றுக்கொள்கின்றார் அவ்வூரின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர்.இதற்கிடையில் இலங்கையில் இருந்து அகதியாக வரும் ஒரு பெண்மணியிடம் இவனுக்கு காதல் மலர்கின்றது.அவனைத் தனது பிள்ளை போல வளர்த்தவர் அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட அவர்களைப் பழி வாங்கத் துடிக்கின்றான் நந்தா.

பாடல்கள்

  • ஒராயிரம் யானை கொண்றால் பரணி -
  • எங்கெங்கோ எங்கெங்கோ கால்கள் செல்லும் பாதையில் போகின்றாய் -
  • கள்ளி அடி கள்ளி -
  • முன் பனியா -
  • அம்மா என்றாலே -
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.