சட்டம் ஒரு விளையாட்டு
சட்டம் ஒரு விளையாட்டு (English: Law is a game) என்பது 1987 தமிழ் அதிரடித் திரைப்படம் ஆகும். இதனை எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கியுள்ளார். ஷோபா சந்திரசேகர் தயாரித்திருந்தார். இப்படத்தில் விஜயகாந்த் மற்றும் ராதா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
சட்டம் ஒரு விளையாட்டு | |
---|---|
இயக்கம் | எஸ். ஏ. சந்திரசேகர் |
தயாரிப்பு | ஷோபா சந்திரசேகர் |
கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
திரைக்கதை | எஸ். ஏ. சந்திரசேகர் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | விஜயகாந்த் ராதா ரவிச்சந்திரன் எஸ். ஏ. சந்திரசேகர் |
வெளியீடு | அக்டோபர் 21, 1987 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
எம்.எஸ்.வி என்று அழைக்கப்படும் ம. சு. விசுவநாதன் இசை அமைத்துள்ளார்.[1][2]
நடிகர்கள்
- விஜயகாந்த்
- ராதா
- ரஜினிகாந்த்
- ரவிச்சந்திரன்
- எஸ். ஏ. சந்திரசேகர்
- ஸ்ரீவித்யா
- கமலா காமேஷ்
- விஜய் -குழந்தை நட்சத்திரம்
ஆதாரங்கள்
- "Sattam Oru Vilaiyaattu". entertainment.oneindia.in. பார்த்த நாள் 2014-08-04.
- "Sattam Oru Vilaiyaattu". spicyonion.com. பார்த்த நாள் 2014-08-04.
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.