கமலா காமேஷ்

கமலா கமலேஷ் என்பவர் இந்தியா திரைப்பட நடிகை ஆவார். இவர் தமிழ் ஒரு, மலையாளம் திரைப்படங்களில் நடித்துள்ளார்.[1].இவர் 480 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்[1]

கமலா காமேஷ்
பிறப்பு23 அக்டோபர் 1952 (1952-10-23)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதிரைப்பட நடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1969–1994
வாழ்க்கைத்
துணை
காமேஷ் (m.1974-1984)
பிள்ளைகள்உமா ரியாஸ்கான் (b.1975)

1974 இல் இவர் கமலேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். 1975 இல் இவர்களுக்கு உமா என்பவர் பிறந்தார்.[2]

காமேஷ் 1984 இல் இறந்தார். உமா, ரியாஸ் கான் என்ற திரைப்பட நடிகரை திருமணம் செய்து கொண்டார்.[3]

சில திரைப்படங்கள்

தமிழ்

ஆதாரங்கள்

  1. Kumar, S. r Ashok (1 July 2010). "Grill Mill: Kamala Kamesh". பார்த்த நாள் 29 December 2017.
  2. "Archived copy". மூல முகவரியிலிருந்து 2015-06-19 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 2016-03-25.
  3. "Goergo". மூல முகவரியிலிருந்து 26 July 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 29 December 2017.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.