உமா ரியாஸ்கான்

உமா ரியாஸ்கான் என்பது இந்தியா நடிகை. தமிழ் திரைப்பட நடிகை மற்றும் தொலைக்காட்சி நடிகை ஆவார்.

உமா ரியாஸ்கான்
தாய்மொழியில் பெயர்உமா ரியாஸ் கான்  (தமிழ்)
பிறப்புஉமா காமேஷ்
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்உமா ரியாஸ்
பணி
  • நடிகை
  • நடனமாடுபவர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1992– தற்போது
வாழ்க்கைத்
துணை
பிள்ளைகள்சாரிக் ஹாசன், சாம்தாட் ஹாசன்

இவரது தந்தை காமேஷ் இசை அமைப்பாளர். தாயார் கமலா காமேஷ் புகழ்பெற்ற நடிகை.[1] இவருடைய தந்தை ஒன்பது வயதில் மரணமடைந்தார். பின்பு அம்மா இவரை வளர்த்து வந்தார்.[2]

ரியாஸ் கான் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு சாரிக் ஹாசன், சமந்த் என இரு குழந்தைகள். பென்சில் திரைப்படத்தில் சாரிக் நடித்துள்ளார்.[2]

திரைப்படங்கள்

தொலைக்காட்சி நிகழ்ச்சி

  • சோடி நம்பர் ஒன் (இரண்டாவது சீசன்)
  • கலக்க போவது யாரு (நடுவர்)

தொலைக்காட்சி தொடர்கள்

திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாப்பாத்திரம்மொழிகுறிப்பு
1992முகூர்த்கோபிசந்த் மகள்இந்தி
2002அன்பே சிவம்மெகருனிசாதமிழ்
2004கனவு மெய்ப்பட வேண்டும்புஷ்பவள்ளிதமிழ்
2011மௌனகுரு (திரைப்படம்)இன்ஸ்பெக்டர் பழனியம்மாள்தமிழ்விஜய் விருதுகள் (சிறந்த துணை நடிகை)
பரிந்துரை, தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள்
2012அம்புலிபொன்னிதமிழ்
2013மரியான்சீலைதமிழ்
2013BiriyaniHitwomanதமிழ்
2015தூங்காவனம்Maheswariதமிழ்
2016சுட்ட ஏ பழம் சுடாத பழம்தமிழ்
2017நிபுணன் / விஸ்மயாடாக்டர் ரம்யாதமிழ்தமிழ் கன்னட திரைப்படம்
2018சாமி 2 (திரைப்படம்)Sub-இன்ஸ்பெக்டர் நூர்ஜஹான்தமிழ்
2018அவதார வேட்டைதமிழ்படபிடிப்பு
2018மகாமுனிதமிழ்அறிவிப்பு

விருதுகள்

ஆதாரங்கள்

  1. "Grill mill: Uma Riaz Khan". தி இந்து. 20 May 2010. http://www.thehindu.com/features/cinema/article434345.ece. பார்த்த நாள்: 27 June 2010.
  2. "This mommy rocks!". Deccan Chronicle (31 May 2013). பார்த்த நாள் 2013-05-31.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.