அழகன் (திரைப்படம்)
அழகன், (
அழகன் | |
---|---|
தயாரிப்பு | கோவை செழியன் |
கதை | கை. பாலச்சந்தர் |
இசை | மரகதமணி |
நடிப்பு | மம்முட்டி, பானுப்பிரியா, கீதா, பப்லு பிருத்விராசு |
ஒளிப்பதிவு | ரகுநாத ரெட்டி |
வெளியீடு | ஆகத்து 25, 1991 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
மரகதமணி இசையமைக்க புலமைப்பித்தன் பாடல் வரிகளை எழுதி இருந்தார்.
- சாதிமல்லிப் பூச்சரமே சங்கத்தமிழ் பாச்சரமே
- சங்கீத சுவரங்கள்
- மழையும் நீயே
- துடிக்கிறதே நெஞ்சம் தெம்மாங்கு பாட
- தத்தித்தோம்
- நெஞ்சமடி நெஞ்சம்
- வந்தேன் வந்தேன்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.