கவிதாலயா

கவிதாலயா புரொடக்சன்சு (Kavithalaya Productions) தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவும் வினியோகிக்கவும் இயக்குனர் கே. பாலச்சந்தரால் நிறுவப்பட்டு அவர் தலைமையேற்கும் ஓர் நிறுவனமாகும்[1]

கவிதாலயா புரொடக்சன்சு
வகைதிரைப்படத் தயாரிப்பு
திரைப்பட விநியோகம்
நிறுவுகை1981
நிறுவனர்(கள்)கே. பாலச்சந்தர்
தலைமையகம்சென்னை, இந்தியா
முக்கிய நபர்கள்கே. பாலச்சந்தர்
ராசம் பாலச்சந்தர்
புசுபா கந்தசாமி
தொழில்துறைமனமகிழ்வு

திரைப்படப் பட்டியல்

ஆண்டு திரைப்படம் மொழி முதன்மை நடிகர்கள் குறிப்புகள்
198147 நாட்கள்தமிழ்
தெலுங்கு
சிரஞ்சீவி, ஜெயப்பிரதா,
சரத்பாபு, சரிதா
தெலுங்கு மொழியில் 47 ரோஜுலு என்று சேர்ந்து தயாரிக்கப்பட்டது
நெற்றிக்கண்தமிழ்ரஜினிகாந்த், இலட்சுமி, சரிதா
1983பெங்கியல்லி அரலிட ஹூவுகன்னடம்சுகாசினிகமலஹாசன் கௌரவ வேடத்தில் தோன்றினார்
1984எனக்குள் ஒருவன்தமிழ்கமலஹாசன்
நான் மகான் அல்லதமிழ்ரஜினிகாந்த், ராதா
1985ஸ்ரீ ராகவேந்திராதமிழ்ரஜினிகாந்த், விஷ்ணுவர்தன், இலட்சுமிரஜனிகாந்தின் நூறாவது திரைப்படம்
1987வேலைக்காரன்தமிழ்ரஜினிகாந்த், அமலா
1989சிவாதமிழ்ரஜினிகாந்த், ரகுவரன், சோபனா
1990உன்னைச்சொல்லி குற்றமில்லைதமிழ்கார்த்திக், சிதாரா
1992வானமே எல்லைதமிழ்ஆனந்த் பாபு , ரம்யா கிருஷ்ணன்
ரோஜாதமிழ்அரவிந்தசாமி, மதுதேசிய ஒற்றுமைக்கான சிறந்த திரைப்படமாக நர்கீசு தத் விருது
அண்ணாமலைதமிழ்ரஜினிகாந்த், குஷ்பூ, சரத்பாபு
1995முத்துதமிழ்ரஜினிகாந்த், மீனா, சரத் பாபு
1998நாம் இருவர் நமக்கு இருவர்தமிழ்பிரபுதேவா, மீனா
பூவேலிதமிழ்கார்த்திக், கௌசல்யா
1999ரோஜாவனம்தமிழ்கார்த்திக், லைலா
2003சாமிதமிழ்விக்ரம், திரிஷா
திருமலைதமிழ்விஜய், ஜோதிகா, ரகுவரன்
2005ஐயாதமிழ்சரத்குமார், நயன்தாரா
இதய திருடன்தமிழ்ஜெயம் ரவி, காம்னா ஜேத்மலானி, பிரகாஷ் ராஜ்
2008குசேலன்தமிழ்ரஜினிகாந்த், பசுபதி, மீனா
திருவண்ணாமலைதமிழ்அர்ஜூன், பூஜா காந்தி
2011நூற்றுக்கு நூறுதமிழ்வினய் ராய், சினேகாதாமதம்
கிருஷ்ணலீலைதமிழ்ஜீவன், மேக்னா ராஜ்தாமதம்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.