குமரிக்கோட்டம்
குமரி கோட்டம் பி. நீலகண்டன் 1971ல் இயக்கியத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் எம். ஜி. ஆர், ஜெயலலிதா ஆகியோர் நாயகன், நாயகியாகவும் அசோகன், சோ ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்திருந்தனர்.
குமரிக்கோட்டம் | |
---|---|
![]() குமரிக்கோட்டம் | |
இயக்கம் | பி. நீலகண்டன் |
தயாரிப்பு | கோவை செழியன் கே. சி. பிலிம்ஸ் |
கதை | சொர்ணம் |
திரைக்கதை | சொர்ணம் |
இசை | ம. சு. விசுவநாதன் |
நடிப்பு | எம்.ஜி.ஆர் ஜெயலலிதா எஸ். ஏ. அசோகன் சோ ராமசாமி |
ஒளிப்பதிவு | அமிர்தம் |
படத்தொகுப்பு | ஜி. கல்யாணசுந்தரம் |
கலையகம் | கே சி பிலிம்ஸ் |
விநியோகம் | கே சி பிலிம்ஸ் |
வெளியீடு | சனவரி 26, 1971 |
ஓட்டம் | . |
நீளம் | 4464 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
நடிகர் | கதாப்பாத்திரம் |
---|---|
ம. கோ. இராமச்சந்திரன் | கோபால் |
ஜெ. ஜெயலலிதா | குமாரி |
லட்சுமி | |
திருமகள் | உமா |
சச்சு | சிங்காரி |
எஸ். ஏ. அசோகன் | சேதுபதி |
வி. கே. ராமசாமி | சோமு |
இரா. சு. மனோகர் | ரத்தினம் |
முத்தையா | முத்தையா |
சோ ராமசாமி | பாபு |
பாடல்கள்
பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் |
---|---|---|
அடி மத்தளம் கொட்டி | எல். ஆர். ஈஸ்வரி | |
ஆடுவது உடலுக்கு விளையாட்டு | எல். ஆர். ஈஸ்வரி | |
எங்கே அவள் என்றே மனம் | டி. எம். சௌந்தரராஜன் | புலமைப்பித்தன் |
நாம் ஒருவரை ஒருவர் | டி. எம். சௌந்தரராஜன், எல். ஆர். ஈஸ்வரி |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.