நீயா
நீயா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
நீயா? | |
---|---|
இயக்கம் | துரை |
தயாரிப்பு | கிரிஜா பக்கிரிசாமி கே. எஸ். நரசிம்மன் (ஸ்ரீ சாமுண்டேஸ்வரி) |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | கமல்ஹாசன் ஸ்ரீபிரியா |
ஒளிப்பதிவு | வி. ரங்கா |
படத்தொகுப்பு | எம். வெல்லைசாமி |
வெளியீடு | சனவரி 13, 1979 |
நீளம் | 3982 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- கமல்ஹாசன் - கமல்
- ஸ்ரீபிரியா - நாகராணி (இச்சாத்தரி நாகம்)
- சந்திர மோகன் - நாகராஜா (இச்சாத்தரி நாகம்)
- லதா - லதா, கமலின் காதலி
- விஜயகுமார் - விஜய்
- மஞ்சுளா - உஷா, விஜயின் காதலி
- ஆர். முத்துராமன் - லாரி டிரைவர்
- ரவிச்சந்திரன் - ரவி
- தீபா(உன்னி மேரி) - தீபா, ரவியின் காதலி
- ஸ்ரீகாந்த் - ஸ்ரீ
- ஜெய்கணேஷ் - ஜெய்
- ஸ்வர்ணா - ஜெய்கணேசின் மனைவி
- கவிதா
- எம். என். நம்பியார் - அப்பு குட்டன்
- சுருளி ராஜன் - பூச்சாண்டி
- ஒய். ஜி. மகேந்திரன் - மார்ட்டின் (சிறப்பு தோற்றம்)
பாடல்கள்
சங்கர் கணேஷ் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது. பாடல் வரிகள் கண்ணதாசன், வாலி போன்றோரால் எழுதப்பட்டது.
எண். | பாடல் | பாடலாசிரியர் | பாடகர்கள் | நீளம் |
---|---|---|---|---|
1 | "ஒரே ஜீவன்" | கண்ணதாசன் | வாணி ஜெயராம், எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:45 |
2 | "நான் கட்டில் மேலே" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 4:26 |
3 | "உன்னை எத்தனை" | புலமைப்பித்தன் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், பி. சுசீலா | 4:47 |
4 | "ஒரு கோடி" | ஆலங்குடி சோமு | எஸ். பி. பாலசுப்பிரமணியம், எஸ். ஜானகி | 4:56 |
5 | "ஒரே ஜீவன்" | கண்ணதாசன் | வாணி ஜெயராம் | --- |
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.