கனகா (நடிகை)

கனகா (பிறப்பு: 14 சூலை 1973) தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். நடிகை தேவிகாவின் மகளான இவர் 1989-ம் ஆண்டில் கரகாட்டக்காரன் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். இவரது தந்தை தேவதாசு[1]. தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்குத் திரைப்படங்களில் நடித்துள்ளார். ரஜினிகாந்த், பிரபு, கார்த்திக், மோகன்லால், மம்முட்டி, ஜெயராம் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இவர் நடித்துள்ளார்.

கனகா
பிறப்புகனகா மஹாலட்சுமி
சூலை 14, 1973 (1973-07-14)
சென்னை, தமிழ்நாடு, இந்தியா
பணிநடிகை
செயல்பட்ட 
ஆண்டுகள்
1989–2001

சொந்த வாழ்க்கை

2007ல் கலிபோர்னியாவை சேர்ந்த பொறியாளர் முத்துக்குமார் என்பவரை யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து கொண்டதாகவும் திருமணம் முடிந்து 15நாள் கழித்து அவர் காணவில்லை என்றும் பிப்ரவரி 6, 2010 வரை அவரைப்பற்றி எத்தகவலும் இல்லை என்றும் தெரிவித்தார்.[2]

திரைப்படங்கள்

தமிழ்

மலையாளம்

  • காட்பாதர் - 1991
  • வியட்நாம் காலனி - 1992
  • கோளாந்தர வார்த்த - 1993
  • பின்காமி - 1994
  • வார்த்தக்யபுராணம் - 1994
  • குஸ்ருதிக்காற்று - 1995
  • மன்னாடியார் பெண்ணினு செங்கோட்டச்செக்கன் - 1997
  • நரசிம்மம் - 2000

மேற்கோள்கள்

  1. http://www.kaumudi.com/innerpage1.php?newsid=39490
  2. http://www.behindwoods.com/tamil-movie-news-1/feb-10-01/kanaka-devika-muthu-kumar-06-02-10.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.