கார்த்திக்
கார்த்திக் என்பது இந்துக்களின் பொதுவான ஆண்களுக்கு உரிய பெயர்.
கார்த்திக் | |
---|---|
பாலினம் | ஆண் |
பூர்வீகம் | |
சொல் / பெயர் | தமிழ்நாடு |
பொருள் | முருகன் பெயர், கார்த்திகை நட்சத்திரம் |
பயன்படுத்தும் இடம் | தமிழ்நாடு, மற்றும் தமிழர்கள் வாழும் இடங்களில் |
வேறு பெயர்கள் | |
வேறு பெயர்கள் | கார்த்தி, கார்த்திக்கேயன் |
கார்த்திக் என்ற சொல் கார்த்திகை நட்சத்திரத்தை குறிக்கும். |
கார்த்திக் என்றழைக்கப்படுவோர் பின்வருவோருள் ஒருவராக இருக்கலாம்:
- கார்த்திக் (பாடகர்)
- கார்த்திக் (தமிழ் நடிகர்) - நடிகர் மற்றும் அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சியின் நிறுவனர்
- கார்த்திக் சிவகுமார் - நடிகர்
- கார்த்திக் ராஜா - தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர்
- தினேஷ் கார்த்திக் - இந்திய கிரிக்கெட் வீரர்
- முரளி கார்த்திக் - இந்திய கிரிக்கெட் வீரர்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.