ஜெயராம் (நடிகர்)

ஜெயராம் சுப்ரமணியம் ( பிறப்பு:டிசம்பர் 10, 1965 ) பெரும்பாலும் மலையாளத் திரைப்படங்களிலும், சில நேரங்களில் தமிழ் படங்களிலும் நடிக்கிறார்.[2] இவர் ஓர் இந்திய திரைப்பட நடிகர். இவர் செண்டை தட்டும் கலைஞர் மற்றும் பலகுரல் கலைஞருமாவார்.[3]

ஜெயராம்
பிறப்புதிசம்பர் 10, 1964 (1964-12-10)[1]
கும்பகோணம் , தமிழ்நாடு
வாழ்க்கைத்
துணை
பார்வதி
பிள்ளைகள்காளிதாசு
மாளவிகா
வலைத்தளம்
http://www.jayaramonline.com

திரைத்துறை

இவர் 1992ல், கோகுலம் என்ற தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.[4]

நடித்த திரைப்படங்கள்

ஆண்டுதிரைப்படம்கதாபாத்திரம்
2012பகர்ன்னாட்டம்தாமஸ்
2012ஞானும் என்றெ பாமிலியும்டோ. தினநாதன்
2011நாயிகாஆனந்த்
2011சுவப்ன சஞ்சாரிஅஜயசந்திரன்
2011உலகம் சுற்றும் வாலிபன்ஜயசங்கர்
2011சபாஷ் செரியான போட்டிஜே. ஆர்.
2011சீனியர்ஸ்பத்மநாபன்
2011சைனாடவுன்சக்கரியா
2011பொன்னர் சங்கர்நெல்லியன் கோடன்
2011மேக்கப்மான்பாலசந்திரன்
2011குடும்பஸ்ரீ டிராவல்ஸ்அரவிந்தன்
2010கத துடருன்னுபிரேமன்
2010ஹாப்பி ஹஸ்பன்ட்ஸ்முகுந்தன் மேனன்
2009ரஹஸ்ய போலீஸ்மணி, இன்ஸ்பெக்டர்
2009வின்டர்சியாம் ராம்தாஸ்
2009பாக்யதேவதபென்னி சாக்கோ
2009சமஸ்தகேரளம் பி. ஒ.பிரபாகரன்
2008பஞ்சாமிருதம் (தமிழ்)மாரீசன்
2008ட்வன்றி20டாக்டர் வினோத் பாஸ்கர்
2008ஆயேகன் (தமிழ்)காலேஜ் பிரின்சிப்பால் ஆல்பர்ட் அதியபதம்
2008சரோஜாகாவலர் ரவிசந்திரன்
2008தாம் தூம்ராகவன் நம்பியார்
2008பார்தன் கண்ட பரலோகம்அனில்
2008வெறுதே ஒரு பார்யாசுகுணன்
2008நாவல்சேதுநாதன்
2007சூர்யன்சூர்யன்
2007அஞ்சில் ஒராள் அர்ஜுனன்சுதீந்திரன்
2006கனகசிம்ஹாசனம்காசர்கோடு கனகாம்பரன்
2006மூன்னாமதொராள்சந்திரா
2006ஆனச்சந்தம்கிருஷ்ணபிரசாத்
2006மதுசந்திரலேகாமாதவன்
2006பரமசிவம்நாயர்
2005சர்க்கார் தாதாமுகுந்தன் மேனன்
2005பௌரன்திவாகரன்
2005ஆலீஸ் இன் வண்டர்லான்ட்ஆல்பி
2005பிங்கர் பிரின்ட்விவேக் வர்மா
2004அம்ருதம்கோபிநாதன் நாயர்
2004மயிலாட்டம்தேவன், பழனி
2004ஞான் சல்ப்பேர் ராமன்குட்டிராமன் குட்டி
2003மனசினக்கரெரஜி
2003இவர்ராகவமேனன்
2003என்றெ வீட் அப்பூன்றேம்விஸ்வநாதன்
2003ஜூலி கணபதிபாலமுருகன்
2002யாத்ரக்காருடெ சிரத்தக்குராமானுஜன்
2002மலையாளிமாமன் வணக்கம்ஆனந்தக்குட்டன்
2002பஞ்சதந்திரம்நாயர்
2002சேஷம்காளியப்பன்
2001வண் மான் ஷோஜயகிருஷ்ணன்
2001தீர்த்தாடனம்கருணாகரன்
2001உத்தமன்உத்தமன்
2001நாறாணத்து தம்புரான்தம்புரான்
2001ஷார்ஜா டூ ஷார்ஜாநந்தகோபாலன் விஸ்வநாதன்
2001வக்காலத்து நாராயணன் குட்டிநாராயணன் குட்டி
2000தெனாலிடாக்டர் கைலாஷ்
2000தைவத்தின்றெ மகன்சண்ணி
2000கொச்சு கொச்சு சந்தோஷங்ஙள்கோபன்
2000மில்லேனியம் ஸ்டார்ஸ்சண்ணி
2000நாடன் பெண்ணும் நாட்டுபிரமாணியும்கோவிந்தன்
2000சிவயம்வரப்பந்தல்தீபு
1999பிரண்ட்ஸ்அரவிந்தன்
1999ஞங்ஙள் சந்துஷ்டராண்சஞ்சீவன் ஐ.பி.எஸ்
1999பட்டாபிஷேகம்முகுந்தன்
1999வீண்டும் சில வீட்டுகார்யங்ஙள்ராய் கே தாமஸ்
1998ஆயுஷ்மான் பவசண்ணி
1998சித்ரசலபம்தேவன்
1998கைக்குடன்ன நிலாவுவாசுதேவன்
1998கொட்டாரம் வீட்டில் அப்பூட்டன்அப்புட்டன்
1998குஸ்ருதிக்குறுப்பு
1998சினேகம்
1998சம்மர் இன் பத்‌லகேம்
1997பெரிய இடத்து மாப்பிள்ளைகோபாலகிருஷ்ணன்
1997தி கார்சுனில்
1997இரட்டைக்குட்டிகளுடெ அச்சன்
1997கதாநாயகன்ராமநாதன்
1997காருண்யம்சதீசன்
1997கிலுகில் பம்பரம்அனந்தபத்மநாபன் வக்கீல்
1997கிருஷ்ணகுடியில் ஒரு பிரணயகாலத்துகிரி மேனன்
1997சூப்பர்மான்ஹரீந்திரன்
1996அரமன வீடும் அஞ்ஞூறேக்கறும்
1996தில்லீவால ராஜகுமாரன்அப்பு
1996களிவீடடுமகேஷ் சிவன்
1996சுவப்ன லோகத்தெ பாலபாஸ்கரன்பாலகிருஷ்ணன்
1996தூவல் கொட்டாரம்மோகன சந்திரன் பொதுவாள்
1995ஆத்யத்தெ கண்மணிபாலசந்த்ரன் உண்ணித்தான்
1995அனியன் பாவ சேட்டன் பாவபிரேமசந்திரன்
1995குஸ்ருதிக்காற்றுநந்தகோபால்
1995மங்கலம் வீட்டில் மானசேஸ்வரி குப்தாஜெயதேவன்
1995மின்னா மினுங்ஙினும் மின்னுகெட்டடுஹரி
1995புதுக்கோட்டையிலெ புதுமணவாளன்கானபூஷணம் கிரீஷ் கொச்சின்
1995ஸ்ரீராகம்வெங்கிடேஸ்வரன்
1995விருத்தன்மாரெ சூட்சிக்குகவிஜய கிருஷ்ணன்
1994சிஐடி உண்ணிகிருஷ்ணன் பிஏ பிஎட்உண்ணிகிருஷ்ணன்
1994சுதினம்
1994வது டோக்டரான்சித்தார்த்தன்
1993துருவம்வீரசிம்க மன்னாடியார்
1993ஆக்னேயம்மாதவன் குட்டி
1993பந்துக்கள் சத்ருக்கள்ஆனமலை ஹரிதாஸ்
1993கஸ்டம்ஸ் டயரிஆனந்தகிருஷ்ணன்
1993காவடியாட்டம்உண்ணி
1993மேலெப்பறம்பில் ஆண்வீடுஹரிகிருஷ்ணன்
1993ஒரு கடங்கதை போலெரவீந்திரன்
1993பைத்ருகம்
1993சமாகமம்ஜான்சன்
1993வக்கீல் வாசுதேவுவேணு
1992ஆயுஷ்காலம்அபி மாத்யு
1992அயலத்தெ அத்தேஃகம்பிரேமசந்திரன்
1992ஏழரப்பொன்னானைபாலன் / விக்ரமன்
1992பஸ்ட் பெல்பிறப்பங்கோட் பிரஃகாகரன்
1992மாளூட்டிஉண்ணிகிருஷ்ணன்
1992மை டியர் முத்தச்சன்பார்த்தசாரதி
1992ஊட்டி பட்டணம்பவித்ரன்
1991கனல்க்காற்று
1991அத்வைதம்வாசு
1991பூமிகஎஸ். ஐ. உண்ணி
1991சாஞ்சாட்டாம்மோகன்
1991என்னும் நன்மகள்சிவன்
1991எழுன்னள்ளத்து
1991ஜோர்ஜ்குட்டி கேர் ஆப் ஜோர்ஜ்குட்டிஜோர்ஜ்குட்டி
1991கடிஞ்ஞூல் கல்யாணம்சுதாகரன்
1991கண்கெட்டடுராஜு
1991கேளிநாராயணன் குட்டி
1991கிலுக்காம்பெட்டிபிரகாசு மேனன்
1991கூடிக்காழ்ச்சுசண்ணி
1991முகசித்திரம்மாத்துக்குட்டி/சேதுமாதவன்/வரீசன்
1991பூக்காலம் வரவாயிநந்தன்
1991சந்தேசம்பிரகாசு
1990குறுப்பின்றெ கணக்குபுஸ்தகம்சாந்தன்
1990மாலையோகம்ரமேசன்
1990மறுபுறம்
1990நகரங்ஙளில் சென்னு ராப்பார்க்காம்ராமசந்திரன்
1990நன்மை நிறஞ்ஞவன் ஸ்ரீனிவாசன்ஸ்ரீனிவாசன்
1990பாவைக்கூத்து
1990ராதா மாதவம்
1990ரண்டாம் வவுஜயகுமார்
1990சுபயாத்திரை
1990தலையணமந்திரம்மோகன்
1990தூவல்ஸ்பர்சம்
1990வர்த்தமானகாலம்பிரம்மதத்தன்
1989ஆர்த்திரம்ஜனார்த்தனன்
1989சக்கிக்கொத்த சங்கரன்பிரதீப் தம்பி
1989இன்னலெசரத் மேனன்
1989ஜாதகம்மாதவனுண்ணி
1989காலாள்ப்படை
1989மழவில்காவடிவேலாயுதன்குட்டி
1989பெருவண்ணாபுரத்தெ விசேஷங்ஙள்சிவசங்கரன்
1989புதிய கருக்கள்வினோத்
1989உத்சவப்பிற்றேன்னுராஜன்
1989உண்ணிக்ருஷ்ணன்றெ ஆத்யத்தெ கிரிஸ்துமஸ்உண்ணிகிருஷ்ணன்
1989வசனம்கோபன்
1989சாணக்யன்ஜெயராம்
1989வர்ணம்ஹரிதாஸ்
1988பொன்முட்டயிடுன்ன தாறாவு
1988விட்னஸ்பாலகோபாலன்
1988ஊதிக்காச்சிய பொன்னு
1988துவனிசபரி
1988மூன்னாம்பக்கம்பாசி
1988அபரன்விஸ்வநாதன் / உத்தமன்

மேற்கோள்கள்

  1. "41st National Film Awards, 1994" (PDF). Directorate of Film Festivals 3435. Akal Information Systems Ltd. பார்த்த நாள் 15 March 2012.
  2. http://www.imdb.com/name/nm0419688/
  3. "Jayaram Subramaniyam Surprise | Padma Shri Award | Shooting China Town | Malayalam Actor — Oneindia Entertainment". Entertainment.oneindia.in (2011-01-27). பார்த்த நாள் 2011-06-05.
  4. ஜெயராமின் பேட்டி
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.