அத்வைதம் (திரைப்படம்)

அத்வைதம் பிரியதர்சன் இயக்கத்தில் 1991ல் வெளியான மலையாளத் திரைப்படம். இதில் மோகன்லால், ஜெயராம், ரேவதி ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்தனர்.

இதே பெயரைக் கொண்ட தத்துவத்திற்கு, அத்வைதம் என்ற தலைப்பை பார்க்கவும்.
அத்வைதம் (மலையாளம்: അദ്വൈതം (ചലച്ചിത്രം))
இயக்கம்பிரியதர்சன்
தயாரிப்புபி. வி. கங்காதரன்
கதைடி. தாமோதரன்
இசைஎம். ஜி. ராதாகிருஷ்ணன்
நடிப்புமோகன்லால்
ஜெயராம்
ரேவதி
பட
ஒளிப்பதிவுஎஸ். குமார்
படத்தொகுப்புஎன். கோபாலகிருஷ்ணன்
கலையகம்கிரகலட்சுமி புரொடக்சன்ஸ்
விநியோகம்கல்பகா பிலிம்ஸ்
வெளியீடு1991, செப்டம்பர் 3[1]
ஓட்டம்181
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

நடிகர்கதாபாத்திரம்
மோகன்லால்சிவன்
ஜெயராம்வாசு
எம். ஜி. சோமன்சேகரன்
இன்னசென்ட்சேஷாத்ரி அய்யர்
ஜகன்னாத வர்மாஸ்ரீதரன்
கேப்டன் ராஜுபத்ரோஸ்
ஜனார்த்தனன்கிருஷ்ணன் குட்டி மேனோன்
குதிரைவட்டம் பப்புகய்யத்தன்
நரேந்திர பிரசாத்ஸ்ரீகண்ட பொதுவாள்
திக்குறிசி சுகுமாரன் நாயர்பரமேஸ்வரன் நம்பூதிரி
மணியன்பிள்ள ராஜுசித்ரன் நம்பூதிரி
சங்கராடிகோபாலன் நாயர்
ராகவன்கிழக்கேடத்து பிரம்மதத்தன் நம்பூதிரி
ஆலும்மூடன்மந்திரி
அகஸ்டின்
கஞ்ஞாண்டிஓட்டுனர்
பீமன் ரகு
ரேவதிலட்சுமி
ஸ்ரீவித்யாசரஸ்வதி
சுகுமாரிநாணி
ஆறன்முளை பொன்னம்மை

இசை

கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி எழுதிய பாடல்களுக்கு எம். ஜி. ராதாகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ;பாடல்கள்

  1. புனேல்ய – எம்.ஜி. ஸ்ரீகுமார்
  2. தள்ளிக்களயில்லெங்கில் – சுஜாதா மோகன்
  3. மழைவில் கொதும்பிலேறிவன்ன – எம்.ஜி. ஸ்ரீகுமார், சித்ரா
  4. அம்பலப்புழெ உண்ணிகண்ணனோட் நீ – எம்.ஜி. ஸ்ரீகுமார், சித்ரா
  5. கிருஷ்ண கிருஷ்ண – சித்ரா
  6. நீலக்குயிலே சொல்லூ – எம். ஜி. ஸ்ரீகுமார், சுஜாதா மோகன்
  7. பாவமாம் கிருஷ்ணமிருகத்தினெ – எம். ஜி. ஸ்ரீகுமார்

பணியாற்றியோர்

ஒளிப்பதிவுஎஸ். குமார்
படத்தொகுப்புஎன். கோபாலகிருஷ்ணன்
கலைசாபு சிரில்
ஆடை வடிவமைப்புஎம்.எம். குமார், தண்டபாணி
நடனம்குமார்
தயாரிப்புசச்சிதானந்தம்
துணை இயக்குனர்முரளி நாகவள்ளி
ஒலிப்பதிவாளர்தீபன் சாட்டர்ஜி

சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.