தண்டபாணி
தண்டபாணி என்பது முருகனைக் குறிக்கும் பெயர்.
நபர்கள்
- எம். எம். தண்டபாணி தேசிகர் (1908-1972), கருநாடக இசைப் பாடகர், நடிகர்
- தண்டபாணி சுவாமிகள் (1839 - 1898), புலவர்
- வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் (1839-1898), தமிழிசைக் கலைஞர்
- எஸ். டி. தண்டபாணி, இயக்குனர்
- ராஜா தண்டபாணி, நடிகர்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.