ஆலும்மூடன்
ஆலும்மூடன் என்பவர் ஒரு மலையாளத் திரைப்பட நடிகர் ஆவார். டொமினிக் என்பது இவரின் இயற்பெயர்.[1] அத்வைதம் என்ற திரைப்படப் படப்பிடிப்பின் போது இறந்தார்.
ஆலும்மூடன் | |
---|---|
பிறப்பு | சங்கனாசேரி, கேரளம், இந்தியா |
வேறு பெயர் | டொமனிக் |
தொழில் | திரைப்பட நடிகர், நாடக நடிகர் |
துணைவர் | றோசம்மை |
பிள்ளைகள் | போபன் ஆலும்மூடன் |
குறிப்பிடத்தக்க படங்கள் | காசர்கோட் காதர்பாய், மிமிக்ஸ் பரேட், காசர்கோட் காதர்பாய் |
வாழ்க்கைக் குறிப்பு
சங்ஙனாசேரி வட்டத்தின் ஆலும்மூட்டில், ஜோசப், றோஸம்மை ஆகியோரின் மகனாகப் பிறந்தார். ஐந்தாம் வகுப்பு வரை பயின்றார். தொடர்ந்து,. சங்கனாசேரி கீதை, கே.பி.ஏ.சி உள்ளிட்ட நாடகக் குழுக்களில் நடிகராக இணைந்தார். 1966ல் வெளியான அனார்க்கலி என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். இவருடைய மனைவியின் பெயரும் றோஸம்மை என்பதாகும். தற்காலத்தில், இவரது மகன் போபன் ஆலும்மூடன் திரைப்பட நடிகராக உள்ளார்.[2]
நடித்த திரைப்படங்கள்
ஆலும்மூடன் நடித்தவற்றில் சில கீழே உள்ளன.[3]
1966 முதல் 1970 வரை
திரைப்படம் | கதாபாத்திரம் | இயக்குனர் | ஆண்டு |
---|---|---|---|
அனார்க்கலி | குஞ்சாக்கோ | 1966 | |
மைனத்தருவி கொலக்கேஸ் | குஞ்சாக்கோ | 1967 | |
ஏழு ராத்ரிகள் | ராமு கார்யாட்டு | 1968 | |
கூட்டுகுடும்பம் | கே. எஸ். சேதுமாதவன் | 1969 | |
சுசி | குஞ்சாக்கோ | 1969 | |
நதி | பைலி | ஏ. வின்சென்ட் | 1969 |
ஓளவும் தீரவும் | பி. என். மேனன் | 1970 | |
நிலைக்காத சலனங்கள் | கே. சுகுமாரன் நாயர் | 1970 | |
டிக்டற்றீவ் 909 கேரளத்தில் | வேணு | 1970 | |
தார | எம். கிருஷ்ணன் நாயர் | 1970 | |
குற்றவாளி | கே. எஸ். சேதுமாதவன் | 1970 | |
த்ரிவேணி | ஏ. வின்செண்ட் | 1970 | |
நிங்ஙளென்னெ கம்ம்யூணிஸ்டாக்கி | தோப்பில் பாசி | 1970 | |
பேள்வ்யூ | குஞ்சாக்கோ | 1970 | |
ஒதேனன்றெ மகன் | குஞ்சாக்கோ | 1970 | |
தத்துபுத்ரன் | குஞ்சாக்கோ | 1970 | |
மதுவிது | என். ஸங்கரன் நாயர் | 1970 |
1971 முதல் 1980 வரை
திரைப்படம் | கதாபாத்திரம் | இயக்குனர் | ஆண்டு |
---|---|---|---|
அவளல்பம் வைகிப்போயி | ஜான் சங்கரமங்கலம் | 1971 | |
கொச்சனியத்தி | பி. சுப்பிரமணியம் | 1971 | |
லைன் பஸ் | கே. எஸ். சேதுமாதவன் | 1971 | |
களித்தோழி | டி. எம். பொற்றேக்காடு | 1971 | |
மறுநாட்டில் ஒரு மலையாளி | ஏ. பி. ராஜ் | 1971 | |
அக்னிம்ருகம் | எம். கிருஷ்ணன் நாயர் | 1971 | |
கரிநிழல் | ஜே. டி. தோட்டான் | 1971 | |
கரகாணாக்கடல் | கே. எஸ். சேதுமாதவன் | 1971 | |
முத்தசி | பி. பாஸ்கரன் | 1971 | |
பஞ்சவன்காட் | குஞ்சாக்கோ | 1971 | |
சரசய்ய | தோப்பில் பாசி | 1971 | |
கங்காசங்கமம் | ஜே. டி. தோட்டான் போள் கல்லுங்கல் | 1971 | |
லோறா நீ எவிடெ | டி. ஆர். ரகுனாத் | 1971 | |
ப்ரொபஸர் | பி. சுப்பிரமணியம் | 1972 | |
ப்ரதிகாரம் | எஸ். குமார் | 1972 | |
புள்ளிமான் | இ.என். பாலகிருஷ்ணன் | 1972 | |
போஸ்ட்மானெ காணானில்ல | குஞ்சாக்கோ | 1972 | |
அக்கரப்பச்ச | எம்.எம். நேஸன் | 1972 | |
ஆத்யத்தெ கத | கெ.எஸ். ஸேதுமாதவன் | 1972 | |
கந்தர்வஷேத்ரம் | எ. வின்ஸென்ற் | 1972 | |
ஓமனா | ஜெ.டி. தோட்டான் | 1972 | |
ஒரு சுந்தரியுடெ கத | தோப்பில் பாசி | 1972 | |
ஆரோமலுண்ணி | கேஸு | குஞ்சாக்கோ | 1972 |
பணிதீராத்த வீட் | கெ.எஸ். ஸேதுமாதவன் | 1973 | |
புட்பால் சாம்பியன் | எ.பி. ராஜ் | 1973 | |
யாமினி | எம். க்ருஷ்ணன் நாயர் | 1973 | |
பொன்னாபுரம் கோட்டை | குஞ்சாக்கோ | 1973 | |
ஏணிப்படிகள் | தோப்பில் பாசி | 1974 | |
மாசப்படி மாதுபிள்ளை | எ.என். தம்பி | 1974 | |
விஷ்ணுவிஜயம் | என். சங்கரன் நாயர் | 1974 | |
நடீனடன்மாரெ ஆவஸ்யமுண்டு | கிராஸ்பெல்ட் மணி | 1974 | |
ஹணிமூண் | எ.பி. ராஜ் | 1974 | |
பூகோளம் திரியுன்னு | ஸ்ரீகுமாரன் தம்பி | 1974 | |
கன்யாகுமாரி | கே. எஸ். சேதுமாதவன் | 1974 | |
மதுரப்பதினேழ் | ஹரிஹரன் | 1975 | |
உத்சவம் | ஐ.வி. ஸஸி | 1975 | |
சட்டம்பிக்கல்யாணி | சசிகுமார் | 1975 | |
ஓடக்குழல் | பி.என். மேனோன் | 1975 | |
சலனம் | என்.ஆர். பிள்ள | 1975 | |
முச்சீட்டுகளிக்காரன்றெ மகள் | தோப்பில் பாசி | 1975 | |
ஹலோ டார்லிங்க் | எ.பி. ராஜ் | 1975 | |
சீப் கஸ்ட் | எ.பி. ராஜ் | 1975 | |
க்ரிமினல்ஸ் | எஸ். பாபு | 1975 | |
அபினந்தனம் | ஐ.வி. ஸஸி | 1976 | |
லட்சுமிவிஜயம் | கெ.பி. குமாரன் | 1976 | |
பாரிஜாதம் | மன்சூர் | 1975 | |
துலாவர்ஷம் | என். சங்கரன் நாயர் | 1976 | |
சென்னாய் வளர்த்திய குட்டி | குஞ்சாக்கோ | 1976 | |
தாலப்பொலி | 1977 | ||
கண்ணப்பனுண்ணி | குஞ்சாக்கோ | 1977 | |
சதுர்வ்வேதம் | ஸஸிகுமார் | 1977 | |
சக்கரவர்த்தினி | சாள்ஸ் அய்யம்பள்ளி | 1977 | |
அச்சாரம் அம்மிணி ஓசாரம் ஓமன | அடூர் பாசி | 1977 | |
யுத்தகாண்டம் | தோப்பில் பாசி | 1977 | |
பட்டாளம் ஜானகி | க்ரோஸ்பெல்ற்ற் மணி | 1977 | |
மாமாங்கம் | ரைரு | அப்பச்சன் | 1979 |
மஞ்ஞில் விரிஞ்ஞ பூக்கள் | குசலன் | 1980 | |
இத்திக்கர பக்கி | ஹஸ்ஸன் | 1980 |
1981 முதல் கடைசி வரை
திரைப்படம் | கதாபாத்ரம் | இயக்குனர் | வர்ஷம் |
---|---|---|---|
அறியப்பெடாத்த ரகசியம் | ஆன்ட்ரூஸ் | 1981 | |
துருவசங்கமம் | 1981 | ||
படயோட்டம் | உதயனின் தோழன் | 1982 | |
என்றெ மோகங்கள் பூவணிஞ்ஞு | அப்பு | 1982 | |
ருக்ம | மத்தாயி | 1983 | |
மறக்கில்லொரிக்கலும் | கோபி | 1983 | |
கூலி | ஸங்கு | 1983 | |
ஈற்றில்லம் | கொச்சாப்பி | 1983 | |
பஞ்சவடிப்பாலம் | யூதாஸ் குஞ்சு | 1984 | |
மை டியர் குட்டிச்சாத்தன் | 1984 | ||
யாத்ர | பரமு நாயர் | 1985 | |
குஞ்ஞாற்றக்கிளிகள் | டிசிப்லின் டிக்ரூஸ் | 1986 | |
ஒருக்கம் | பார்க்கவன் பிள்ளை | 1990 | |
அப்பு | புஷ்கரன் | 1990 | |
மிமிக்ஸ் பரேட் | காசர்கோட் காதர்பாய் | 1991 | |
அத்வைதம் | மந்திரி | 1991 | |
ஆகாசக்கோட்டையிலெ சுல்த்தான் | பாப்பி | 1991 | |
காசர்கோடு காதர்பாயி | காசர்கோட் காதர்பாய் | 1992 | |
என்னோடிஷ்டம் கூடாமோ | தலைமையாசிரியர் | 1992 | |
அயலத்தெ அத்தேகம் | ராஜீவின் தந்தை | 1992 | |
ஆயுஷ்காலம் | வேலு மூப்பன் | 1992 | |
கமலதளம் | 1992 |
நினைவு
இவர் நினைவாக சங்கனாசேரியில் குருசுமூடு -- செத்திப்புழக்கடவு சாலையில் பெயரை ஆலும்மூடன் சாலை என்று பெயரிட்டிருக்கின்றனர்.
சான்றுகள்
- "EZHU RATHRIKAL 1968". தி இந்து. பார்த்த நாள் 16 டிசம்பர் 2012.
- ஆலும்மூடன் - மலையாள சங்கீதம்
- http://www.malayalammovies.org/artist/alummoodan
இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.