தோப்பில் பாசி
தோப்பில் பாசி (மலையாளம்: തോപ്പിൽ ഭാസി, Thoppil Bhasi, பிறப்பு: 8 ஏப்ரல் 1924, இறப்பு: 8 திசம்பர் 1992), என்றறியப்படும் தோப்பில் பாஸ்கர பிள்ளை ஒரு மலையாள நாடக, திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர். இவர் இயக்கிய நிங்ஙளென்னெ கம்யூனிஸ்டாக்கி என்ற நாடகம் குறிப்பிடத்தகுந்த மலையாள நாடகங்களில் ஒன்று.
தோப்பில் பாசி | |
---|---|
தொழில் | நாடகாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர் |
நாடு | இந்தியர் |
குறிப்பிடத்தக்க விருது(கள்) |
கேரள சாகித்ய அகாடமி விருது, கேரள சங்கீத நாடக அகாடமி |
துணைவர்(கள்) | அம்மினியம்மா[1] |
பிள்ளைகள் | 4 மகன்கள் – அஜயன், சோமன், ராஜன், சுரேஷ் மற்றும் ஒரு மகள் மாலா.<[1] |
கேரள சட்டமன்றத்திற்கு 1954 ஆம் ஆண்டு பரணிக்காவு தொகுதியிலிருந்தும் 1957 ஆம் ஆண்டு பத்தனம்திட்டை தொகுதியிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு, சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]
சான்றுகள்
- KPAC, தோப்பில் பாசி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.