குற்றவாளி (மலையாளத் திரைப்படம்)
குற்றவாளி (மலையாளம்: കുറ്റവാളി), 1970 ஆம் ஆண்டில் சத்யம் தயாரிப்பில் வெளிவந்த மலையாளத் திரைப்படம். இது 1970 ஆகஸ்டு 21-ல் வெளியானது.[1]
குற்றவாளி | |
---|---|
இயக்கம் | கே. எஸ். சேதுமாதவன் |
தயாரிப்பு | பி.வி. சத்யம் |
கதை | தோப்பில் பாசி |
திரைக்கதை | தோப்பில் பாசி |
இசை | வெ. தட்சிணாமூர்த்தி |
நடிப்பு | சத்யன் சாரதா ராகவன் ஆலும்மூடன் டி. ஆர். ஓமனா |
படத்தொகுப்பு | டி.ஆர். சீனிவாசலு |
விநியோகம் | ஜியோ பிக்சர் |
வெளியீடு | 21/08/1970 |
நாடு | ![]() |
மொழி | மலையாளம் |
நடிப்பு
- சத்யன்
- ராகவன் நாயர்
- ஆலும்மூடன்
- சாரதா
- சாதனை
- பேபி சுமதி
- டி. ஆர். ஓமனா[2]
பின்னணிப் பாடகர்கள்
பாடல்கள்
சான்றுகள்
- மலையாளசங்கீதம் டேட்டாபேசில் குற்றவாளி
- மலையாளம் மூவி அண்டு மியூசிக் டேட்டாபேசில் குற்றவாளி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.