வெள்ளியாழ்ச (திரைப்படம்)
வெள்ளியாழ்ச என்பது, எம். எம். நேசன் இயக்கி, தயாரித்த மலையாளத் திரைப்படம். இந்தப் படம் 1969 அக்டோபர் 31-ல் வெளியானது[1]
வெள்ளியாழ்ச | |
---|---|
இயக்கம் | எம். எம். நேசன் |
தயாரிப்பு | எம்.எம். நேசன் |
கதை | சுவாதி |
திரைக்கதை | சுவாதி |
இசை | எம். எஸ். பாபுராஜ் |
நடிப்பு | சத்யன் மீனா |
படத்தொகுப்பு | டி.ஆர். சீனிவாசலு |
கலையகம் | கோல்டன், அருணாசலம் |
விநியோகம் | ஜியோ பிக்சர்ஸ் |
வெளியீடு | 31/10/1969 |
நாடு | ![]() |
மொழி | மலையாளம் |
நடிப்பு
பின்னணிப் பாடகர்கள்
- கே. ஜே. யேசுதாசு
- எஸ். ஜானகி
- ரவீந்திரன்
- லதா ராஜு.[1]
பங்காற்றியோர்
- தயாரிப்பு, இயக்கம்- எம் எம் நேசன்
- வெளியிடூ - ஜியோ பிக்சர்சு
- கதை, திரைக்கதை - சுவாதி
- வசனம் - சதாநந்தன்
- ஆடை - ஆர் நடராஜன்
- நடனம் - இ மாதவன்.[1]
பாடல்கள்
- சங்கீதம் - பாபுராஜ்
- இசையமைப்பு - பி. பாஸ்கரன்
எண் | பாடல் | பாடியோர் |
---|---|---|
1 | பிரேமத்தின் சீதளச்சாயாதலங்களில் | கே ஜே யேசுதாசு |
2 | கரயுன்ன நேரத்தும் சிரிக்கான் படிப்பிச்சு | லதா ராஜு |
3 | கெட்டிப்பிடிச்சப்போள் இதயாராமத்தில் | கே ஜே யேசுதாசு |
4 | பார்வணரஜனி தன் பானபாத்திரத்தில் | ரவீந்திரன், ஜானகி.[2] |
சான்றுகள்
- மலையாளசங்கீதம் டேட்டாபேசில் வெள்ளியாழ்ச
- மலையாளம் மூவி அண்டு மியூசிக் டேட்டாபேசில் வெள்ளியாழ்ச
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.