வீட்டுமிருகம்

வீட்டுமிருகம் என்பது பி. சுகுமார் தயாரித்த மலையாளத் திரைப்படம். இந்த படம் 1969 சனவரி 24-ல் வெளியானது.[1]

வீட்டு‌மிருகம்
இயக்கம்வேணு
தயாரிப்புபி. சுகுமார்
கதைசேதுநாத்
திரைக்கதைவேணு
இசைஜி. தேவராஜன்
நடிப்புமது

சத்யன் அடூர் பாசி சாரதா

டி. ஆர். ஓமனா
படத்தொகுப்புஜி. வெங்கிட்டராமன்
கலையகம்அருணாசலம், சாரதா
விநியோகம்விமலா றிலீசு
வெளியீடு24/01/1969
நாடு இந்தியா
மொழிமலையாளம்

நடிகர்கள்

பின்னணிப் பாடகர்கள்

பங்காற்றியோர்

  • வெளியீடு - விமலா பிலிம்சு
  • கதை, வசனம் - கெ ஜி சேதுநாத்
  • திரைக்கதை - வேணு
  • இயக்கம் - வேணு
  • தயாரிப்பு - பி சுகுமாரன்
  • துணை இயக்குனர் - டி கே வாசுதேவன்
  • இசையமைப்பு - பி பாசுக்கரன்
  • சங்கீதம் - ஜி தேவராஜன்.[2]

பாடல்கள்

எண்பாடல்கள்பாடியோர்
1மன்மத சௌதத்தில்கே ஜே யேசுதாசு
2யாத்ரயாக்குன்னு சகீபி ஜயச்சந்திரன்
3கடங்கத பறயுன்னஏ எம் ராஜா, பி வசந்தா
4கண்ணீர்க்கடலில் போய கினாவுகளேபி சுசீலா.[2]

சான்றுகள்

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.