பஞ்சவர்ணக்கிளி (திரைப்படம்)
பஞ்சவர்ணக்கிளி 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆர். முத்துராமன், ஜெய்சங்கர், கே. ஆர். விஜயா, நாகேஷ், மனோரமா, மேஜர் சுந்தரராஜன், எஸ். என். லட்சுமி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] புரட்சிக்கவிஞர் பாரதிதாசனும் கவிஞர் வாலியும் இயற்றிய இத்திரைப்படத்தின் பாடல்களை டி. எம். சௌந்தரராஜனும் பி. சுசீலாவும் பாடியிருந்தனர்.
பஞ்சவர்ணக்கிளி | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | சரவணா பிக்சர்ஸ் சி. எம். சின்னதம்பி ஜி. கே. செல்வராஜ் |
கதை | வலம்புரி சோமனாதன் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | ஆர். முத்துராமன் ஜெய்சங்கர் கே. ஆர். விஜயா நாகேஷ் மனோரமா மேஜர் சுந்தரராஜன் எஸ். என். லட்சுமி |
ஒளிப்பதிவு | தம்பு |
படத்தொகுப்பு | கே. நாராயணன் |
வெளியீடு | மே 21, 1965 |
நீளம் | 4576 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.