நீ
நீ 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா
கனகசண்முகம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் பாடல்களை எழுதியவர் வாலி.[2]
நீ | |
---|---|
![]() விளம்பர படம் | |
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா கனகசண்முகம் |
தயாரிப்பு | டி. கே. ராமராஜ் ஸ்ரீ விநாயகா பிக்சர்ஸ் |
நடிப்பு | ஜெய்சங்கர் ஜெயலலிதா |
வெளியீடு | ஆகத்து 21, 1965 |
நீளம் | 3977 மீட்டர்[1] |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
மேற்கோள்கள்
- Film News Anandan (2004) (in Tamil). Sadhanaigal Padaitha Thamizh Thiraipada Varalaru. Chennai: Sivagami Publishers. http://www.lakshmansruthi.com/cineprofiles/1965-cinedetails27.asp.
- "Nee!". The Indian Express: pp. 10. 21 August 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650821&printsec=frontpage&hl=en.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.