உயிரா மானமா
உயிரா மானமா 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், விஜய நிர்மலா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
உயிரா மானமா | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. எஸ். சபரிநாதன் அமர் ஜோதி மூவீஸ் |
இசை | எம். எஸ். விஸ்வநாதன் |
நடிப்பு | ஜெய்சங்கர் விஜய நிர்மலா |
வெளியீடு | அக்டோபர் 21, 1968 |
ஓட்டம் | . |
நீளம் | 5136 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.