வானம்பாடி (திரைப்படம்)
வானம்பாடி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
வானம்பாடி | |
---|---|
இயக்கம் | ஜி. ஆர். நாதன் |
தயாரிப்பு | கே. முருகேசன் கண்ணதாசன் புரொடக்ஷன்ஸ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | எஸ். எஸ். ராஜேந்திரன் தேவிகா ஆர். முத்துராமன் ஷீலா கமல்ஹாசன் |
வெளியீடு | மார்ச்சு 9, 1963 |
நீளம் | 4455 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிப்பு
நடிகர் | கதாபாத்திரம் |
---|---|
எஸ். எஸ். ராஜேந்திரன் | சேகர் |
தேவிகா | உமா/மீனா/சுமதி/கௌசல்யா தேவி |
ஆர். முத்துராமன் | மோகன் |
ஷீலா | சித்ரா |
கமல்ஹாசன் | ரவி |
எஸ். வி. சகஸ்ரநாமம் | தணிகாசலம் |
டி. ஆர். இராமச்சந்திரன் | நித்யானந்தம் |
இரா. சு. மனோகர் | கோபால் |
ஜாவர் சீதாராமன் | சிவகரன் |
டி. ஆர். ராஜகுமாரி | பார்வதி தணிகாசலம் |
புஷ்பலதா | கல்யாணி நித்யானந்தம் |
வி. எஸ். ராகவன் | சோமசுந்தரம் |
ஒ.ஏ.கே. தேவர் | ஜமீன்தார் மார்த்தாண்டம் |
எம்.இ. மாதவன் | சுந்தரமூர்த்தி |
பாடல்கள்
வானம்பாடி | |
---|---|
வெளியீடு | 1963 |
நீளம் | 33:03 |
மொழி | தமிழ் |
இசைத் தயாரிப்பாளர் | கே. வி. மகாதேவன் |
கே.வி. மஹாதேவன் அவர்களால் பாடல் இசை இயற்றப்பட்டது மற்றும் அனைத்து பாடல்களும் கண்ணதாசனால் எழுதப்பட்டது. "கங்கைகரை" என்ற பாடல் அபேரி ராகத்தை அடிப்படையாகக் கொண்டது. "தூக்கண்ணா குருவி" பாடலானது சாருகேசியுடனான சுத்த தண்யாசி ராகம்.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
---|---|---|---|---|
1 | "கங்கை கரை தோட்டம்" | பி. சுசீலா | கண்ணதாசன் | 5:46 |
2 | "ஊமை பெண் ஒரு" | 4:03 | ||
3 | "தூக்கனா குருவி கூடு" | 4:21 | ||
4 | "ஆண் கவியை வெல்ல" | டி. எம். சௌந்தரராஜன் பி. சுசீலா | 5:30 | |
5 | "கடவுள் மனிதனை" | டி. எம். சௌந்தரராஜன் | 3:20 | |
6 | "ஏட்டில் எழுதி வைத்தான்" | டி. எம். சௌந்தரராஜன் எல். ஆர். ஈஸ்வரி | 3:24 | |
7 | "யாரடி வந்தார்" | எல். ஆர். ஈஸ்வரி | 3:49 | |
8 | "நில் கவணி புறப்படு" | ஏ. எல். ராகவன் எல். ஆர். ஈஸ்வரி | 4:10 |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.