பருவகாலம் (திரைப்படம்)
பருவ காலம் 1974 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜாஸ் ஏ. எஸ். பெர்னாண்டோ இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரோஜா ரமணி, கமல்ஹாசன், ஸ்ரீகாந்த் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பருவ காலம் | |
---|---|
இயக்கம் | ஜாஸ் ஏ. எஸ். பெர்னாண்டோ |
தயாரிப்பு | சேகர் ராஜா யூப்பிட்டர் ஆர்ட் மூவீஸ் |
இசை | ஜி. தேவராஜன் |
நடிப்பு | ரோஜா ரமணி கமல்ஹாசன் ஸ்ரீகாந்த் நாகேஷ் |
ஒளிப்பதிவு | மஸ்தான் |
படத்தொகுப்பு | கே. ஆர். ராமலிங்கம் |
வெளியீடு | பெப்ரவரி 9, 1974 |
நீளம் | 3867 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- ரோஜா ரமணி - சாந்தா
- கமல்ஹாசன்
- நாகேஷ் - சுவாமி கதலநந்தம்
- பிரமிளா - கலராணி
- லியோ பிரபு
- ஸ்ரீகாந்த் - கங்காதரன்
- சச்சு - பாப்பம்மா
- ஏ. சசிகுமார் - ஜம்பு
பாடல்கள்
ஜி. தேவராஜன் அவர்களால் பாடல், இசை இயற்றப்பட்டது மற்றும் பாடல்கள் புலமைப்பித்தன்னால் எழுதப்பட்டது.
- "வெள்ளி ரதங்கள்"... பி. மாதுரி
- "வெல்வெட்டு பட்டு"... எல். ஆர். ஈஸ்வரி
- "சரணம் ஐயப்பா"... ராஜேஷ்
- "வெள்ளி ரதங்கள்" (சோகம்)... பி. மாதுரி
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.