ரோஜா ரமணி
ரோஜா ரமணி என்பவர் தென்னிந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தெலுங்குத் திரைப்படங்களில் பிரபலமாக இருந்தார். மலையாளம் மற்றும் தமிழ் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் சென்னையில் பிறந்தவர்.[1]
ரோஜா ரமணி | |
---|---|
![]() | |
தாய்மொழியில் பெயர் | రోజా రమణి |
பிறப்பு | 16 செப்டம்பர் 1959 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
மற்ற பெயர்கள் | செம்பருத்தி, சோபனா |
பணி | நடிகை |
வாழ்க்கைத் துணை | சக்ரபாணி |
பிள்ளைகள் | தருண் குமார் மற்றும் அமுல்யா |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.