ஒலிம்பிக் விளையாட்டுக்கள் நடைபெற்ற இடங்கள்

1896ஆம் ஆண்டு தற்கால ஒலிம்பிக் விளையாட்டுக்கள் தொடங்கப்பட்டது முதல் 22 வெவ்வேறு நகரங்களில் 27 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் 19 வெவ்வேறு நகரங்களில் 22 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களும் நடத்தப்பட்டுள்ளன. தவிரவும், மூன்று கோடைக்கால மற்றும் இரண்டு குளிர்கால விளையாட்டுக்கள் நடைபெறுவதாயிருந்து உலகப் போரினால் இரத்து செய்யப்பட்டன: 1916இல் பெர்லின் (கோடை), 1940இல் தோக்கியோ (கோடை) மற்றும் சப்போரோ (குளிர்), 1944இல் இலண்டன் (கோடை) மற்றும் இத்தாலி (குளிர்). ஏதென்சில் நடந்த 1906 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் பன்னாட்டு ஒலிம்பிக் குழுவால் தற்போது அங்கீகரிக்கப்படவில்லை.[1] எதிர்வரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை நடத்த ப.ஒ.கு மூன்று நகரங்களை தேர்ந்தெடுத்துள்ளது: 2016 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் இரியோ டி செனீரோவிலும் 2018 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் பையோங்சாங், தென் கொரியாவிலும் 2020 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தோக்கியோவிலும் நடைபெறவுள்ளன.

ஒலிம்பிக் நடத்திய நகரங்கள்

தனியான கோடைக்கால மற்றும் குளிர்கால பட்டியல்களுக்கு, தற்கால கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல் மற்றும் குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுக்களின் பட்டியல் காண்க.
நகரம் நாடு கண்டம் கோடை குளிர் பருவம் ஆண்டு திறப்பு விழா மூடு விழா
ஏதென்ஸ் கிரேக்க நாடுஐரோப்பாS005Iகோடை1896ஏப்ரல் 6ஏப்ரல் 15
பாரிஸ் பிரான்சுஐரோப்பாS005IIகோடை1900மே 14அக்டோபர் 28
செயின்ட் லூயிஸ் (மிசூரி)[a] ஐக்கிய அமெரிக்காவட அமெரிக்காS005IIIகோடை1904சூலை 1நவம்பர் 23
ஏதென்ஸ் கிரேக்க நாடுஐரோப்பாS005[f]கோடை1906ஏப்ரல் 22மே 2
இலண்டன் ஐக்கிய இராச்சியம்ஐரோப்பாS005IVகோடை1908ஏப்ரல் 27அக்டோபர் 31
ஸ்டாக்ஹோம் சுவீடன்ஐரோப்பாS005Vகோடை1912மே 5சூலை 22
பெர்லின் செருமானியப் பேரரசுஐரோப்பாS006VIகோடை1916முதல் உலகப் போர் காரணமாக இரத்து செய்யப்பட்டது[2]
ஆண்ட்வெர்ப் பெல்ஜியம்ஐரோப்பாS007VIIகோடை1920ஏப்ரல் 20செப்டம்பர் 12[3]
சமோனி பிரான்சுஐரோப்பாW001Iகுளிர்1924சனவரி 25பெப்ரவரி 4[4]
பாரிஸ் பிரான்சுஐரோப்பாS008VIIIகோடை1924மே 4சூலை 27[5]
செயின்ட் மோரிட்சு சுவிட்சர்லாந்துஐரோப்பாW002IIகுளிர்1928பெப்ரவரி 11பெப்ரவரி 19[6]
ஆம்ஸ்டர்டம் நெதர்லாந்துஐரோப்பாS009IXகோடை1928மே 17ஆகத்து 12[7]
பிளாசிடு ஏரி ஐக்கிய அமெரிக்காவட அமெரிக்காW003IIIகுளிர்1932பெப்ரவரி 4பெப்ரவரி 15[8]
லாஸ் ஏஞ்சலஸ் ஐக்கிய அமெரிக்காவட அமெரிக்காS010Xகோடை1932சூலை 30ஆகத்து 14[9]
கார்மிஸ்க்-பார்ட்டென்கிர்க்கென் நாட்சி ஜெர்மனிஐரோப்பாW004IVகுளிர்1936பெப்ரவரி 6பெப்ரவரி 16[10]
பெர்லின் நாட்சி ஜெர்மனிஐரோப்பாS011XIகோடை1936ஆகத்து 1ஆகத்து 16[11]
சப்போரோ சப்பான்ஆசியாW005aVகுளிர்1940இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2]
தோக்கியோ சப்பான்ஆசியாS012XIIகோடை1940இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2]
கார்ட்டினா டெயம்பெஸ்ஸோ இத்தாலிஐரோப்பாW005bVகுளிர்1944இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2]
இலண்டன் ஐக்கிய இராச்சியம்ஐரோப்பாS013XIIIகோடை1944இரண்டாம் உலகப் போர் காரணமாக கைவிடப்பட்டது[2]
செயின்ட் மோரிட்சு சுவிட்சர்லாந்துஐரோப்பாW005cVகுளிர்1948சனவரி 30பெப்ரவரி 8
இலண்டன் ஐக்கிய இராச்சியம்ஐரோப்பாS014XIVகோடை1948சூலை 29ஆகத்து 14
ஒஸ்லோ நோர்வேஐரோப்பாW006VIகுளிர்1952பெப்ரவரி 14பெப்ரவரி 25
ஹெல்சின்கி பின்லாந்துஐரோப்பாS015XVகோடை1952சூலை 19ஆகத்து 3
கார்ட்டினா டெயம்பெஸ்ஸோ இத்தாலிஐரோப்பாW007VIIகுளிர்1956சனவரி 26பெப்ரவரி 5
மெல்பேர்ண்
ஸ்டாக்ஹோம்[c]
 ஆத்திரேலியா
 சுவீடன்
ஓசியானியா
ஐரோப்பா
S016XVIகோடை1956நவம்பர் 22
சூன் 10
திசம்பர் 8
சூன் 17
இசுக்குவா பள்ளத்தாக்கு ஐக்கிய அமெரிக்காவட அமெரிக்காW008VIIIகுளிர்1960பெப்ரவரி 18பெப்ரவரி 28
உரோமை நகரம் இத்தாலிஐரோப்பாS017XVIIகோடை1960ஆகத்து 25செப்டம்பர் 11
இன்சுபுரூக்கு ஆஸ்திரியாஐரோப்பாW009IXகுளிர்1964சனவரி 29பெப்ரவரி 9
தோக்கியோ சப்பான்ஆசியாS018XVIIIகோடை1964அக்டோபர் 10அக்டோபர் 24
கிரனோபிள் பிரான்சுஐரோப்பாW010Xகுளிர்1968பெப்ரவரி 6பெப்ரவரி 18
மெக்சிக்கோ நகரம் மெக்சிக்கோவட அமெரிக்காS019XIXகோடை1968அக்டோபர் 12அக்டோபர் 27
சப்போரோ சப்பான்ஆசியாW011XIகுளிர்1972பெப்ரவரி 3பெப்ரவரி 13
மியூனிக் மேற்கு செருமனிஐரோப்பாS020XXகோடை1972ஆகத்து 26செப்டம்பர் 11
இன்சுபுரூக்கு ஆஸ்திரியாஐரோப்பாW012XIIகுளிர்1976பெப்ரவரி 4பெப்ரவரி 15
மொண்ட்ரியால் கனடாவட அமெரிக்காS021XXIகோடை1976சூலை 17ஆகத்து 1
பிளாசிடு ஏரி ஐக்கிய அமெரிக்காவட அமெரிக்காW013XIIIகுளிர்1980பெப்ரவரி 12பெப்ரவரி 24
மாஸ்கோ சோவியத் ஒன்றியம்ஐரோப்பா[d]S022XXIIகோடை1980சூலை 19ஆகத்து 3
சாரயேவோ யூகோஸ்லாவியாஐரோப்பாW014XIVகுளிர்1984பெப்ரவரி 7பெப்ரவரி 19
லாஸ் ஏஞ்சலஸ் ஐக்கிய அமெரிக்காவட அமெரிக்காS023XXIIIகோடை1984சூலை 28ஆகத்து 12
கால்கரி கனடாவட அமெரிக்காW015XVகுளிர்1988பெப்ரவரி 13பெப்ரவரி 28
சியோல் தென் கொரியாஆசியாS024XXIVகோடை1988செப்டம்பர் 17அக்டோபர் 2
ஆல்பர்ட்வில் பிரான்சுஐரோப்பாW016XVIகுளிர்1992பெப்ரவரி 8பெப்ரவரி 23
பார்செலோனா எசுப்பானியாஐரோப்பாS025XXVகோடை1992சூலை 25ஆகத்து 9
Lillehammer நோர்வேஐரோப்பாW017XVIIகுளிர்1994பெப்ரவரி 12பெப்ரவரி 27
அட்லான்டா ஐக்கிய அமெரிக்காவட அமெரிக்காS026XXVIகோடை1996சூலை 19ஆகத்து 4
நகானோ சப்பான்ஆசியாW018XVIIIகுளிர்1998பெப்ரவரி 7பெப்ரவரி 22
சிட்னி ஆத்திரேலியாஓசியானியாS027XXVIIகோடை2000செப்டம்பர் 15அக்டோபர் 1
சால்ட் லேக் நகரம் ஐக்கிய அமெரிக்காவட அமெரிக்காW019XIXகுளிர்2002பெப்ரவரி 8பெப்ரவரி 24
ஏதென்ஸ் கிரேக்க நாடுஐரோப்பாS028XXVIIIகோடை2004ஆகத்து 13ஆகத்து 29
துரின் இத்தாலிஐரோப்பாW020XXகுளிர்2006பெப்ரவரி 10பெப்ரவரி 26
பெய்ஜிங்[e] சீனாஆசியாS029XXIXகோடை2008ஆகத்து 8ஆகத்து 24
வான்கூவர் கனடாவட அமெரிக்காW021XXIகுளிர்2010பெப்ரவரி 12பெப்ரவரி 28
இலண்டன் ஐக்கிய இராச்சியம்ஐரோப்பாS030XXXகோடை2012சூலை 27ஆகத்து 12
சோச்சி உருசியாஐரோப்பா[d]W022XXIIகுளிர்2014பெப்ரவரி 7பெப்ரவரி 23
இரியோ டி செனீரோ பிரேசில்தென் அமெரிக்காS031XXXIகோடை2016ஆகத்து 5ஆகத்து 21
பையோங்சாங் தென் கொரியாஆசியாW023XXIIIகுளிர்2018பெப்ரவரி 9பெப்ரவரி 25
தோக்கியோ சப்பான்ஆசியாS032XXXIIகோடை2020[12]சூலை 24ஆகத்து 9

மேற்சான்றுகள்

  1. Findling, John E.; Pelle, Kimberly D. (2004). Encyclopedia of the Modern Olympic Movement. Greenwood Publishing Group. பக். 41. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-313-32278-5. http://books.google.com/?id=QmXi_-Jujj0C.
  2. Durántez, Conrado (ஏப்ரல்–மே 1997). "The Olympic Movement, a twentieth-century phenomenon" (PDF). Olympic Review XXVI (14): 56–57. http://www.la84foundation.org/OlympicInformationCenter/OlympicReview/1997/oreXXVI14/oreXXVI14zl.pdf
  3. "Antwerp 1920". olympic.org. பார்த்த நாள் 23 சனவரி 2011.
  4. "Chamonix 1924". olympic.org. பார்த்த நாள் 23 சனவரி 2011.
  5. "Paris 1924". olympic.org. பார்த்த நாள் 23 சனவரி 2011.
  6. "St. Moritz 1928". olympic.org. பார்த்த நாள் 23 சனவரி 2011.
  7. "Amsterdam 1928". olympic.org. பார்த்த நாள் 23 சனவரி 2011.
  8. "Lake Placid 1932". olympic.org. பார்த்த நாள் 23 சனவரி 2011.
  9. "Los Angeles 1932". olympic.org. பார்த்த நாள் 23 சனவரி 2011.
  10. "Garmisch-Partenkirchen 1936". olympic.org. பார்த்த நாள் 23 சனவரி 2011.
  11. "Berlin 1936". olympic.org. பார்த்த நாள் 23 சனவரி 2011.
  12. CNN Staff. "Tokyo to host 2020 Olympic Games". CNN. பார்த்த நாள் 12/3/13.

வெளி இணைப்புகள்

  • "The Olympic Games". olympic.org. International Olympic Committee. பார்த்த நாள் 2009-06-05.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.