சப்போரோ

சப்போரோ ( ஹன் எழுத்தில்:札幌市) ஜப்பானின் சனத்தொகைப்படி, ஐந்தாவது பெரிய நகரமும் பரப்பளவின் படி மூன்றாவது பெரிய நகரமுமாகும். இது ஹொக்கைடோ மாவட்டத்தின் தலைநகரமுமாகும்.

சப்போரோ
札幌市

ஹொக்கைடோ மாகாணத்தில் சப்போரோ நகரின் அமைவிடம்
அமைவு
நாடு ஜப்பான்
பிரதேசம் ஹொக்கைடோ
மாகாணம் ஹொக்கைடோ
பௌதீக அளவீடுகள்
பரப்பளவு 1,121.12 ச.கி.மீ (432.9 ச.மை)
மக்கள்தொகை ( மார்ச் 2007)
     மொத்தம் 1
     மக்களடர்த்தி 1,686/ச.கி.மீ (4,366.7/ச.மீ)
அமைவு 43°4′N 141°21′E
சின்னங்கள்
மரம் Lilac
மலர் Lily of the valley
பறவை Common cuckoo

சப்போரோ நகரின் சின்னம்
சப்போரோ நகரசபை
நகரத்தந்தை Fumio Ueda
முகவரி 〒060-8611
2-1-1 Kita-ichijō-nishi, Chūō-ku, Sapporo-shi, Hokkaidō
தொலைபேசி 011-211-2111
இணையத் தளம்: City of Sapporo

1972ஆம் ஆண்டு குளிர் கால ஒலிம்பிக் போட்டிகளை நடத்தி புகழ் பெற்ற பெற்றது. மேலும், இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் பனிக் கொண்டாட்டம் இரண்டு மில்லியனுக்கதிகமான பார்வையாளர்களை ஈர்த்துவருகிறது. மேலும், உலகப் புகழ் பெற்ற சப்போரோ மதுபான தொழிற்சாலையும் (Sapporo Breweries) இங்கே அமைந்துள்ளது.

பல்கலைக்கழகம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.