கால்கரி

கால்கரி (Calgary) கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தின் மிகப்பெரிய நகரமும் கனடாவின் ஐந்தாம் மிகப்பெரிய மாநகரத்தின் முக்கிய நகரமும் ஆகும். 2006 கணக்கெடுப்பின் படி இந்த மாநகரத்தில் 1,079,310 மக்கள் வசிக்கின்றனர். இது ஓர் எண்ணெய் வளம் மிக்க பகுதி. கனடாவின் எண்ணெய் உற்பத்தியாளர்களில் 87 சதவீதம் இப்பகுதியிலேயே உள்ளனர்.

கால்கரி
Calgary
City
கால்கரி நகரம்

கொடி
குறிக்கோளுரை: முன்னோக்கிய (Onward))
Countryகனடா
மாகாணம்ஆல்பர்ட்டா
பிராந்தியம்கால்கரி பிராந்தியம்
கணக்கெடுப்புப் பகுதி6
அமைப்பு1875
Incorporated [1]
 - நகரம் 

நவ. 7, 1884
 - நகரம்சன. 1, 1894
அரசு
  நகர முதல்வர்நகீத் நென்சி
  நிருவாகம்கால்கரி நகரசபை
  முகாமையாளர்ஓவன் டோபர்ட்
  நாஉ
பரப்பளவு (2011)[2]
  City825.29
  நகர்ப்புறம்704.51
  Metro5,107.55
ஏற்றம்[3]1,045
மக்கள்தொகை (2011)[2]
  City10,96,833
  அடர்த்தி1,329.0
  நகர்ப்புறம்10,95,404
  நகர்ப்புற அடர்த்தி1,554.8
  பெருநகர்12,14,839
  பெருநகர் அடர்த்தி237.9
நேர வலயம்மலை நேரம் (ஒசநே−7)
  கோடை (பசேநே)MDT (ஒசநே−6)
Postal code spanT1Y முதல் T3R
தொலைபேசி குறியீடு403, 587
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

குறிப்புகள்

  1. "Municipal Profile – City of Calgary". Alberta Municipal Affairs (September 17, 2010). பார்த்த நாள் அக். 2, 2010.
  2. "Census Profile: Calgary, Alberta (Population Centre)". Statistics Canada (2012-02-01). பார்த்த நாள் 2012-05-06.
  3. "Alberta Private Sewage Systems 2009 Standard of Practice Handbook: Appendix A.3 Alberta Design Data (A.3.A. Alberta Climate Design Data by Town)" 212–215 (PDF pages 226–229). Safety Codes Council (January 2012). பார்த்த நாள் October 8, 2013.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.