2004 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2004 ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் என்பது கோடைகால ஒலிம்பிக் ஆகும். இது கிரேக்க தலைநகரான ஏதென்சில் ஆகத்து 13 முதல் 29 வரை நடைபெற்றது. இது அதிகாரபூர்வமாக XXVIII ஒலிம்பிக் என அழைக்கப்படுகிறது. இதில் 201 நாடுகள் பங்கு பெற்றன. 10,625 வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்[1], இதில் ஆண்கள் 6,296 பெண்கள் 4,329 ஆவர். இதில் 28 போட்டிகள் நடைபெற்றது அதில் 301 நிகழ்வுகள் நடைபெற்றன. முதல் முறையாக பெண்களுக்கான மல்யுத்தமும் வாள் வீச்சும் இதில் இடம் பெற்றன. இப்போட்டிகளுக்கு 10 மில்லியன் யூரோ செலவானதாக சூன் 2004 ல் பிபிசி தெரிவித்தது. நவம்பர் 2004 கிரேக்க தூதரகம் இப்போட்டிக்கு 8.954 மில்லியன் யூரோ செலவானதாக கூறியது. இதில் பாதுகாப்புக்காக செலவிடப்பட்ட 1.08 மில்லியன் யூரோ அடக்கம்.

XXVIII ஒலிம்பிக் போட்டிகள்
நடத்தும் நகரம்ஏதென்ஸ், கிரேக்கம் (நாடு)
குறிக்கோள்"Welcome Home" in Greek: "Καλως Ήλθατε Σπίτι"
பங்குபெறும் நாடுகள்201[1]
பங்குபெறும் வீரர்கள்10,625 (6,296 ஆடவர், 4,329 மகளிர்)[2]
நிகழ்ச்சிகள்301 - 28 விளையாட்டுகள்
துவக்க நிகழ்வுஆகஸ்ட் 13
இறுதி நிகழ்வுஆகஸ்ட் 29
திறந்து வைப்பவர்கிரீசின் அரசுத் தலைவர் கான்சுடான்டினோசு இசுடெஃபனோபோலசு
வீரர் உறுதிமொழிசொய் டிமோசுசாக்கி
நடுவர் உறுதிமொழிலசரோசு வோரெடிசு
ஒலிம்பிக் தீச்சுடர்நிக்கோலசு கக்லமானகிசு
அரங்குகள்ஒலிம்பிக் விளையாட்டரங்கம்

போட்டி நடத்தும் நாடு தெரிவு

முகடி ஏதென்சு அருங்காட்சியகத்திலுள்ள இந்த களிமன் மாதிரியை கொண்டு வடிவமைக்கப்பட்டது
2004 ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்
நகரம் நாடு சுற்று 1 Run-off சுற்று 2 சுற்று 3 சுற்று 4
ஏதென்சு கிரேக்க நாடு32385266
ரோம் இத்தாலி23283541
கேப் டவுன் தென்னாப்பிரிக்கா16622220
இசுட்டாக்கோம் சுவீடன்2019
புவெனசு ஐரிசு அர்கெந்தீனா1644

பதக்கப் பட்டியல்

பங்குகொண்டவைகளில் 74 நாடுகள் பதக்கம் பெற்றன.

 நிலை  நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 ஐக்கிய அமெரிக்கா363926101
2 சீனா32171463
3 உருசியா28263690
4 ஆத்திரேலியா17161750
5 சப்பான்1691237
6 செருமனி13162049
7 பிரான்சு1191333
8 இத்தாலி10111132
9 தென் கொரியா912930
10 ஐக்கிய இராச்சியம்991230
11 கியூபா971127
12 அங்கேரி86317
13 உக்ரைன்85922
14 உருமேனியா85619
15 கிரேக்க நாடு*66416
16 பிரேசில்52310
17 நோர்வே5016
18 நெதர்லாந்து49922
19 சுவீடன்4217
20 எசுப்பானியா311620
21 கனடா36312
22 துருக்கி33511
23 போலந்து32510
24 நியூசிலாந்து3205
25 தாய்லாந்து3148
26 பெலருஸ்25613
27 ஆஸ்திரியா2417
28 எதியோப்பியா2327
29 ஈரான்2226
29 சிலவாக்கியா2226
31 சீன தைப்பே2215
32 சியார்சியா2204
33 பல்கேரியா21912
34 டென்மார்க்2158
35 ஜமேக்கா2125
36 உஸ்பெகிஸ்தான்2125
37 மொரோக்கோ2103
38 அர்கெந்தீனா2046
39 சிலி2013
40 கசக்கஸ்தான்1438
41 கென்யா1427
42 செக் குடியரசு1359
43 தென்னாப்பிரிக்கா1326
44 குரோவாசியா1225
45 லித்துவேனியா1203
46 எகிப்து1135
46 சுவிட்சர்லாந்து1135
48 இந்தோனேசியா1124
49 சிம்பாப்வே1113
50 அசர்பைஜான்1045
51 பெல்ஜியம்1023
52 பஹமாஸ்1012
52 இசுரேல்1012
54 கமரூன்1001
54 டொமினிக்கன் குடியரசு1001
54 ஐக்கிய அரபு அமீரகம்1001
57 வட கொரியா0415
58 லாத்வியா0404
59 மெக்சிக்கோ0314
60 போர்த்துகல்0213
61 பின்லாந்து0202
61 செர்பியா மொண்டெனேகுரோ0202
63 சுலோவீனியா0134
64 எசுத்தோனியா0123
65 ஆங்காங்0101
65 இந்தியா0101
65 பரகுவை0101
68 கொலம்பியா0022
68 நைஜீரியா0022
68 வெனிசுவேலா0022
71 எரித்திரியா0011
71 மங்கோலியா0011
71 சிரியா0011
71 டிரினிடாட் மற்றும் டொபாகோ0011
மொத்தம்301300326927

மேற்சான்றுகள்

  1. "Athens 2004". International Olympic Committee. olympic.org. பார்த்த நாள் 19 January 2008.
  2. "The Olympic Summer Games Factsheet". International Olympic Committee. பார்த்த நாள் 5 August 2012.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.