2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்

2010 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வான்கூவர், பிரிட்டிசு கொலம்பியா, கனடாவில் பெப்ரவரி 12 - 28, 2010 நடைபெற்றன. இந்த 21 வது குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் 82 நாடுகள் கலந்துகொண்டன. இந்த போட்டிகளில் பல்வேறு பனி விளையாட்டுக்கள் இடம்பெற்றன.

விளையாட்டுக்கள்

  • Alpine skiing
  • Biathlon
  • Bobsleigh
  • Cross-country skiing
  • Luge
  • Nordic combined
  • குறுந் தடகள வேகப் பனிச்சறுக்கல்
  • Skeleton
  • Ski jumping
  • Snowboarding
  • வேகப் பனிச்சறுக்கல்

ஒலிம்பிக் நடத்த போட்டியிட்ட நகரங்கள்

2010ஒலிம்பிக்போட்டியை நடத்த போட்டியிட்ட நகரங்களின் தேர்தல் முடிவுகள்
நகரம் நாடு (NOC) சுற்று 1 சுற்று 2
வான்கூவர் கனடா4056
பியாங்சாங் தென் கொரியா5153
சால்ச்பர்க் ஆஸ்திரியா16

பதக்கப் பட்டியல்

நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 கனடா*147526
2 செருமனி1013730
3 ஐக்கிய அமெரிக்கா9151337
4 நோர்வே98623
5 தென் கொரியா66214
6 சுவிட்சர்லாந்து6039
7 சீனா52411
 சுவீடன்52411
9 ஆஸ்திரியா46616
10 நெதர்லாந்து4138
11 உருசியா35715
12 பிரான்சு23611
13 ஆத்திரேலியா2103
14 செக் குடியரசு2046
15 போலந்து1326
16 இத்தாலி1135
17 பெலருஸ்1113
 சிலவாக்கியா1113
19 ஐக்கிய இராச்சியம்1001
20 சப்பான்0325
21 குரோவாசியா0213
 சுலோவீனியா0213
23 லாத்வியா0202
24 பின்லாந்து0145
25 எசுத்தோனியா0101
 கசக்கஸ்தான்0101
மொத்தம் (26 NOCs)868785258

NOC = National Olympic Committee

போட்டியிடாத நாடுகள்

துரினில் நடந்த 2006 குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்ட 7 நாடுகள் இதில் கலந்து கொள்ளவில்லை.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.