மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்கள்

இந்தப் பட்டியல் 2010ஆம் ஆண்டின்படி 100 மக்கள் தொகை மிகுந்த இந்திய நகரங்களை பட்டியலிடுகிறது. இவற்றின் ஒற்றுமொத்த மக்கள் தொகை நாட்டின் மக்கள் தொகையில் ஏழில் ஒரு பங்காக உள்ளது. இந்த தொகைகள் தனிப்பட்ட முறையில் மக்கள் தொகை நிபுணர் இசுடீவன் ஹெல்டர்சு மனமகிழ்ச்சிக்காக கணக்கிட்டவையாகும்.[1][2]; இந்தியாவின் கடைசி கணக்கெடுப்பு 2011ஆம் ஆண்டு எடுக்கப்பட்டது.

பட்டியல்

வரிசைஎண்பெருநகர் பகுதிமாநிலம்/ஆட்சிப்பகுதி2010 மதிப்பீடு[3]
1மும்பை பெருநகர்மகாராட்டிரம்21,900,967
2தில்லிதில்லி18,916,890
3கொல்கத்தா பெருநகர்மேற்கு வங்காளம்15,644,040
4சென்னை பெருநகர்தமிழ்நாடு7,413,779
5பெங்களூருகர்நாடகம்6,562,408
6ஐதராபாத்ஆந்திரப் பிரதேசம்6,383,850
7புனேமகாராட்டிரம்5,518,688
8அகமதாபாத்குசராத்5,413,622
9கான்பூர்உத்தரப் பிரதேசம்3,627,313
10சூரத்குசராத்3,244,328
11ஜெய்ப்பூர்ராஜஸ்தான்3,210,570
12லக்னோஉத்தரப் பிரதேசம்3,089,651
13பாட்னாபீகார்2,803,131
14நாக்பூர்மகாராட்டிரம்2,390,179
15இந்தோர்மத்தியப் பிரதேசம்2,167,460
16மீரட்உத்தரப் பிரதேசம்2,086,194
17நாசிக்மகாராட்டிரம்1,832,195
18போபால்மத்தியப் பிரதேசம்1,790,574
19லூதியானாபஞ்சாப்1,740,247
20ஆக்ராஉத்தரப் பிரதேசம்1,727,275
21வதோதராகுசராத்1,722,172
22புவனேசுவர்ஒரிசா1,696,807
23கோயம்புத்தூர்தமிழ்நாடு1,668,670
24ராஜ்கோட்குசராத்1,581,498
25கொச்சிகேரளா1,564,089
26விசாகப்பட்டினம்ஆந்திரப் பிரதேசம்1,534,162
27வாரணாசிஉத்தரப் பிரதேசம்1,532,457
28மதுரைதமிழ்நாடு1,378,599
29ஆசன்சோல்மேற்கு வங்காளம்1,347,152
30அலகாபாத்உத்தரப் பிரதேசம்1,301,931
31மைசூர்கர்நாடகம்1,299,026
32ஜபல்பூர்மத்தியப் பிரதேசம்1,289,208
33ஜம்சேத்பூர்ஜார்க்கண்ட்1,271,441
34அவுரங்கபாத்மகாராட்டிரம்1,238,523
35அம்ரித்சர்பஞ்சாப்1,232,286
36தன்பாத்ஜார்க்கண்ட்1,228,229
37விஜயவாடாஆந்திரப் பிரதேசம்1,166,832
38சோலாப்பூர்மகாராட்டிரம்1,163,734
39பிலாய்சத்தீஸ்கர்1,130,896
40ஸ்ரீநகர்ஜம்மு காஷ்மீர்1,120,910
41ராஞ்சிஜார்க்கண்ட்1,093,610
42திருவனந்தபுரம்கேரளா1,067,861
43சண்டிகர்சண்டிகர்1,064,711
44குவஹாத்திஅசாம்1,063,756
45கோழிக்கோடுகேரளா1,015,681
46ஜோத்பூர்ராஜஸ்தான்1,004,484
47குவாலியர்மத்தியப் பிரதேசம்1,002,697
48ஜலந்தர்பஞ்சாப்983,608
49திருச்சிராப்பள்ளிதமிழ் நாடு977,558
50பரேலிஉத்தரப் பிரதேசம்916,101
51ஹுப்ளி-தர்வாத்கர்நாடகம்904,916
52அலிகார்உத்தரப் பிரதேசம்869,941
53கோட்டாராஜஸ்தான்837,864
54மொரதாபாத்உத்தரப் பிரதேசம்828,506
55ராய்ப்பூர்சத்தீஸ்கர்806,925
56தேராதூன்உத்தரகண்ட்778,593
57கோரக்பூர்உத்தரப் பிரதேசம்730,486
58ஜம்முஜம்மு காஷ்மீர்701,196
59அமராவதிமகாராட்டிரம்674,673
60வாரங்கல்ஆந்திரப் பிரதேசம்666,056
61ஜாம்நகர்குஜராத்644,445
62பிகானேர்ராஜஸ்தான்636,423
63சாங்கலிமகாராட்டிரம்634,055
64திருப்பூர்தமிழ் நாடு626,356
65பாவ்நகர்குஜராத்623,543
66மங்களூர்கர்நாடகம்621,478
67அஜ்மீர்ராஜஸ்தான்613,293
68பொகாரோஜார்க்கண்ட்612,313
69பெல்காம்கர்நாடகம்584,177
70புதுச்சேரிபுதுச்சேரி583,576
71சிலிகுரிமேற்கு வங்காளம்579,821
72கண்ணூர்கேரளா574,876
73கோலாப்பூர்மகாராட்டிரம்574,159
74நான்தேட்மகாராட்டிரம்559,268
75ரூர்கேலாஒரிசா558,855
76துர்காபூர்மேற்கு வங்காளம்549,283
77குல்பர்காகர்நாடகம்547,526
78குண்டூர்ஆந்திரப் பிரதேசம்544,712
79ஜான்சிஉத்தரப் பிரதேசம்534,609
80சகாரன்பூர்உத்தரப் பிரதேசம்528,572
81கரக்பூர்மேற்கு வங்காளம்518,905
82கயாபீகார்518,082
83ஜல்கான்மகாராட்டிரம்515,985
84மதுராஉத்தரப் பிரதேசம்510,047
85கொல்லம்கேரளா508,656
86கோர்பாசத்தீஸ்கர்501,568
87பிரோசாபாத்உத்தரப் பிரதேசம்498,758
88திருநெல்வேலிதமிழ் நாடு498,054
89உஜ்ஜைன்மத்தியப் பிரதேசம்496,976
90அகமத்நகர்மகாராட்டிரம்491,236
91நெல்லூர்ஆந்திரப் பிரதேசம்484,666
92ராமகுண்டம்ஆந்திரப் பிரதேசம்473,796
93ராஜமுந்திரிஆந்திரப் பிரதேசம்471,210
94மாலேகான்மகாராட்டிரம்467,197
95உதயப்பூர்ராஜஸ்தான்465,291
96அகோலாமகாராட்டிரம்465,082
97தாவண்கரேகர்நாடகம்464,963
98வேலூர்தமிழ் நாடு451,395
99திருவண்ணாமலைதமிழ் நாடு447,981
100காஜுவாகாஆந்திரப் பிரதேசம்425,267

மேற்கோள்கள்

  1. "World-Gazetteer. General information about this site". மூல முகவரியிலிருந்து 2012-09-19 அன்று பரணிடப்பட்டது.
  2. "World-Gazetteer. Feedback.". மூல முகவரியிலிருந்து 2013-06-30 அன்று பரணிடப்பட்டது. Stefan Helders declares: "This project is just a hobby of mine"
  3. "India: metropolitan areas". World Gazetteer. மூல முகவரியிலிருந்து 28 February 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 17 February 2010.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.