நாந்தேடு

நான்தேட் (Nanded, மராத்தி: नांदेड, பஞ்சாபி மொழி: |ਨੰਦੇਡ), இந்திய மாநிலம் மகாராட்டிரத்தில் மராத்வாடா வட்டாரத்தில் உள்ள இரண்டாவது பெரும் நகரமாகும். நாந்தேட் மாவட்டத்தின் தலைநகராகவும் உள்ளது. இது சீக்கியர்களுக்குப் புனித இடமாகக் கருதப்படுகிறது; இங்குள்ள தக்த்ஸ்ரீ ஹசூர் சாகிப் குருத்வாரா புகழ்பெற்ற சமயத்தலமாகும்.

நாந்தேட்

नांदेड

  நகரம்  
ஹசூர் சாகிப் குருத்வாரா, நாந்தேட்
ஹசூர் சாகிப் குருத்வாரா, நாந்தேட்
நாந்தேட்
இருப்பிடம்: நாந்தேட்
, மகாராட்டிரம் , இந்தியா
அமைவிடம் 19°05′N 77°16′E
நாடு  இந்தியா
பகுதி ஔரங்காபாத் மண்டலம்
மாநிலம் மகாராட்டிரம்
மாவட்டம் நாந்தேடு
ஆளுநர் சி. வித்தியாசாகர் ராவ்
முதலமைச்சர் தேவேந்திர பத்னாவிசு
மேயர் அஜய் சிங் பிசென்
மக்களவைத் தொகுதி நாந்தேட்
மக்கள் தொகை

அடர்த்தி

5,56,733 (2010)

553/km2 (1,432/sq mi)

மொழிகள் மராத்தி, இந்தி, உருது மற்றும் பஞ்சாபி
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 1,006.81 சதுர கிலோமீட்டர்கள் (388.73 sq mi)

புவியியல்

மேற்கோள்கள்

  1. "About Nanded". State Government of Maharashtra for the Gur-Ta-Gaddi event and development plan. பார்த்த நாள் 2008-12-02.

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.