ஆக்டினியம்((III) குளோரைடு


ஆக்டினியம்((III) குளோரைடு (Actinium(III) chloride) என்பது AcCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். அரிய கதிரியக்கத் தனிமமான இச்சேர்மம் குளோரினுடன் சேர்வதால் இச்சேர்மம் உருவாகிறது. இச்சேர்மத்தின் மூலக்கூற்று எடை 333.378 கிராம்/மோல் ஆகும்[1]

ஆக்டினியம்((III) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
ஆக்டினியம் டிரைகுளோரைடு
ஆக்டினியம் குளோரைடு
இனங்காட்டிகள்
22986-54-5 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 86218203
பண்புகள்
AcCl3
தோற்றம் வெண்மையான படிகத் திண்மம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

வினைகள்

AcCl3 + H2O → AcOCl + 2 HCl[2]

பண்புகள்

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.