கானா

Republic of Ghana
கானா குடியரசு

கொடி
குறிக்கோள்: "Freedom and Justice"
சுதந்திரமும் நீதியும்
நாட்டுப்பண்: God Bless Our Homeland Ghana[1]
கடவுள் நாம் தாய்நாடு கானாவை ஆசிகூறு
Location of Ghana
தலைநகரம்
மற்றும் பெரிய நகரம்
அக்ரா
5°33′N 0°15′W
ஆட்சி மொழி(கள்) ஆங்கிலம்
மக்கள் கானாயியர்
அரசாங்கம் அரசியலமைப்பான தலைவர் குடியரசு
   குடியரசுத் தலைவர் ஜான் குஃபுவொர்
   துணைத் தலைவர் அலியு மஹமா
விடுதலை ஐக்கிய இராச்சியத்திலிருந்து
   கூற்றல் மார்ச் 6 1957 
   குடியரசு ஜூலை 1 1960 
   அரசியலமைப்பு ஏப்ரல் 28 1992 
பரப்பு
   மொத்தம் 2,38,535 கிமீ2 (91வது)
92,098 சதுர மைல்
   நீர் (%) 3.5
மக்கள் தொகை
   2007 கணக்கெடுப்பு 23,000,000[2] (48வது)
   அடர்த்தி 93/km2 (103வது)
215/sq mi
மொ.உ.உ (கொஆச) 2007 கணக்கெடுப்பு
   மொத்தம் $70 பில்லியன்[3] (75வது)
   தலைவிகிதம் $3141[4] (130வது)
மமேசு (2007) 0.553
Error: Invalid HDI value · 135வது
நாணயம் செடி (GHS)
நேர வலயம் ஒ.ச.நே. (ஒ.அ.நே0)
   கோடை (ப.சே) ஒ.ச.நே. (ஒ.அ.நே0)
அழைப்புக்குறி 233
இணையக் குறி .gh

முன்னுரை

கானா (Ghana) ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் அக்ரா. இந்நாட்டின் அலுவல் மொழி ஆங்கிலம் ஆகும். கானா, ஐக்கிய இராச்சியத்திடமிருந்து 1957இல் விடுதலை அடைந்தது. கானாவே, குடியேற்ற ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற முதல் ஆபிரிக்க நாடாகும்.

ஆதாரங்கள்

  1. http://www.emefa.myserver.org/Ghana.mp3
  2. The World Factbook
  3. International Monetary Fund Report for Selected Countries and Subjects
  4. International Monetary Fund Report for Selected Countries and Subjects
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.