அபக்கூக்கு

அபக்கூக்கு (Habakkuk, /həˈbækək/ (listen) or /ˈhæbəkʊk/ (listen); எபிரேயம்: חֲבַקּוּק; also spelled Habacuc), என்பவர் எபிரேய விவிலியம் குறிப்படும் இறைவாக்கினராவார். இவர் அபக்கூக்கு நூலின் ஆசிரியரும், பனிரெண்டு சிறிய இறைவாக்கினர்களில் எட்டாவது இறைவாக்கினரும் ஆவார்.[1]

அபக்கூக்கு
Habakkuk
அபக்கூக்குவின் 18ம் நூற்றாண்டு உருசிய வடிவிவ உருவம்
இறைவாக்கினர்
ஏற்கும் சபை/சமயம்யூதம்
கிறித்தவம்
இசுலாம்
முக்கிய திருத்தலங்கள்டொய்சேர்க்கன், ஈரான்
கடரிம், இசுரேல்
திருவிழாசனவரி 15 (உரோமன், கிரேக்கு)
திசம்பர் 2 (மரபுவழி)
சித்தரிக்கப்படும் வகைஇறைவாக்கினர்
குறிப்பிடத்தகுந்த படைப்புகள்அபக்கூக்கு (நூல்)

உசாத்துணை

வெளி இணைப்புக்கள்

    பொதுவகத்தில் Habakkuk தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.