பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம் பதினைந்து ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது.[1]குமாரபாளையம் வட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், பள்ளிபாளையம் நகராட்சியில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,32,895 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 17,542 ஆகஉள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 154 ஆக உள்ளது. [2]

ஊராட்சி மன்றங்கள்

பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பதினைந்து ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]


  1. இலந்தகுட்டை
  2. கடச்சநல்லூர்
  3. கலியன்
  4. கலியனூர் அக்கிரகாரம்
  5. கொக்கராயன்பேட்டை
  6. குப்பாண்டபாளையம்
  7. ஓடப்பள்ளி அக்கிரகாரம்
  8. பத்தரை
  9. பாலக்கபாளையம்
  10. பள்ளிபாளையம் அக்கிரகாரம்
  11. பாப்பாம்பாளையம்
  12. புதுப்பாளையம் அக்கிரகாரம்
  13. சமயசங்கிலி அக்கிரகாரம்
  14. சௌதாபுரம்
  15. தட்டான்குட்டை

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Pachayat Union and Village Pachayats of Namakkal District
  2. Census of Namakkal district 2011
  3. மாவட்டம் & ஊராட்சி ஒன்றியங்கள் வாரியான ஊராட்சிகளின் பட்டியல்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.