மேட்டுப்பட்டி

மேட்டுப்பட்டி (METTUPATTI) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு வருவாய்க் கிராமம்(ஊர்). [4][5] பழனி வருவாய் வட்டத்தின் பதினேழாவது எண் கொண்ட வருவாய் கிராமம் (கிராம எண்:17) ஆகும்.[6]

மேட்டுப்பட்டி
  வருவாய் கிராமம்  
மேட்டுப்பட்டி
இருப்பிடம்: மேட்டுப்பட்டி
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°35′53″N 77°32′09″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திண்டுக்கல்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம். விஜயலட்சுமி, இ. ஆ. ப. [3]
மக்கள் தொகை

அடர்த்தி

1,081 (2011)

99/km2 (256/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு 10.8668 சதுர கிலோமீட்டர்கள் (4.1957 sq mi)

அமைவிடம்

பழனியிலிருந்து தாராபுரம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் தொப்பம்பட்டியிலிருந்து கிழக்கே சுமார் 9 அமைந்து உள்ளது. கடல் மட்டத்திலிருந்து 532 மீட்டர் உயரத்தில் உள்ளது. [7]

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, மேட்டுப்பட்டி கிராமத்தில் 301 வீடுகள் உள்ளது. இக்கிராமத்தில் 1081 பேர் வசிக்கின்றார்கள். பாலின விகிதம் 50.99 %. இதில் 544 பேர் ஆண்கள்; 537 பேர் பெண்கள். இக்கிராமத்தில் ஆரம்பப் பள்ளி 2 மட்டும் உள்ளது.[8]

முக்கிய பயிர்

அதிக மேட்டுப் பகுதியானதால் புன்செய்ப் பயிர்களான சோளம், கம்பு, ஆகியவையும், மக்காச்சோளமும் அதிகமாக பயிரிடப்படுகிறது.


நிருவாக அமைப்பு

கிராமத்தின் தகவல்கள்

  • வருவாய் கிராத்தின் மொத்த புலங்கள் (Number of Survey fields) : 1 முதல் 344 முடிய
  • வருவாய்கிராமத்தின் பரப்பு  : 1086.68.0 ஹெக்டேர்- (2685.24.ஏக்கர்)
  • வருவாய்கிராமத்தின் நன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புன்செய் நிலம்  :
  • வருவாய்கிராமத்தின் புறம்போக்கு நிலம்  :
  • குக்கிராமங்களின் எண்ணிக்கை  :


அடிக்குறிப்பு

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=13&centcode=0006&tlkname=palani#MAP
  5. http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=13&blk_name=Thoppampatti&dcodenew=22&drdblknew=10
  6. திண்டுக்கல் மாவட்ட அரசிதழ் எண்.8 (ப.வெ.509/ 2015/பி2, நாள் 17.04.2015.
  7. http://wikimapia.org/#lang=ta&lat=10.546546 &lon=77.486186 &z=16&m=w
  8. http://www.censusindia.gov.in/Census_Data_2001/Village_Directory/View_data/Village_Profile.aspx%7C2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.