தமிழக ஊராட்சி ஒன்றியங்கள்

இந்தியாவின் தமிழக மாவட்டங்களில், சென்னை மாவட்டம் தவிர, பிற 31 மாவட்டங்களில் 385 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.[1][2] குறைந்த அளவாக நீலகிரி மாவட்டம் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் நான்கு ஊராட்சி ஒன்றியங்களும், அதிக அளவாக விழுப்புரம் மாவட்டத்தில் 22 ஊராட்சி ஒன்றியங்களும் உள்ளன. மாவட்டவாரியாக ஊராட்சி ஒன்றியங்கள் விவரங்கள் வருமாறு:[3]

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.