பத்ம விபூசண்

பத்ம விபூசண் (Padma Vibhushan) என்பது இந்திய அரசால் வழங்கப்படும் நாட்டின் இரண்டாவது உயரிய குடியியல் விருது ஆ

பத்ம விபூசண்
விருது குறித்தத் தகவல்
வகை குடிமக்களுக்கான
பகுப்பு தேசிய அளவில்
நிறுவியது 1954
கடைசியாக வழங்கப்பட்டது 20
மொத்தம் வழங்கப்பட்டவை 303
வழங்கப்பட்டது இந்திய அரசு
முந்தைய பெயர்(கள்) பஹேலா வர்க்
நாடா நடுத்தர பிங்க்
விருது தரவரிசை
பாரத ரத்னாபத்ம விபூசண்பத்ம பூசன்

கும். பதக்கம் ஒன்றும் பாராட்டிதழ் ஒன்றும் கொடுக்கப்படுகிறது. இது முதன் முதல் ஜனவரி 2, 1954 ஆம் ஆண்டில் இந்தியக் குடியரசுத் தலைவரால் ஏற்படுத்தப்பட்டது. எந்த ஒரு துறையிலும் சிறந்து விளங்கும் ஒருவருக்கு இவ்விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. 2012 வரை, 288 நபருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.[1] 2012இல், 5 பேருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

விருது பெற்றவர்களின் பட்டியல்

வருடம்பெயர்துறைமாநிலம்நாடு
1954க. சீ. கிருட்டிணன்அறிவியல்தமிழ்நாடுஇந்தியா
1954சத்தியேந்திர நாத் போசுஅறிவியல் மற்றும் பொறியியல்மேற்கு வங்காளம்இந்தியா
1954சாகீர் உசேன்பொது விவகாரம்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
1954பி. ஜி. கெர்பொது விவகாரம்மகாராட்டிரம்இந்தியா
1954Jigme Dorji Wangchukபொது விவகாரம்பூட்டான்பூட்டான்*
1954Nand Lal Boseகலைகள்மேற்கு வங்காளம்இந்தியா
1954வீ. கே. கிருஷ்ண மேனன்பொது விவகாரம்கேரளம்இந்தியா
1955தோண்டோ கேசவ் கார்வேஇலக்கியம் மற்றும் கல்விமகாராட்டிரம்இந்தியா
1955ஜே. ஆர். டி. டாட்டாவணிகம் & தொழிற்துறைமகாராட்டிரம்இந்தியா
1956Chandulal Madhavlal Trivediபொது விவகாரம்மத்தியப் பிரதேசம்இந்தியா
1956Fazal Aliபொது விவகாரம்பீகார்இந்தியா
1956Jankibai Bajajசமூக சேவைமத்தியப் பிரதேசம்இந்தியா
1957கன்சியாம் தாசு பிர்லாவணிகம் & தொழிற்துறைஇராச்சசுத்தான்இந்தியா
1957Motilal Chimanlal Setalvadசட்டம் மற்றும் பொது விவகாரம்மகாராட்டிரம்இந்தியா
1957Shriprakashபொது விவகாரம்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
1959John Matthaiஇலக்கியம் மற்றும் கல்விகேரளம்இந்தியா
1959Radhabinod Palபொது விவகாரம்மேற்கு வங்காளம்இந்தியா
1959Gaganvihari Lallubhai Mehtaசமூக சேவைமகாராட்டிரம்இந்தியா
1960Naryana Raghvan Pillaiபொது விவகாரம்தமிழ்நாடுஇந்தியா
1962எச். வி. ஆர். அய்யங்கார்குடிமைப் பணிதமிழ்நாடுஇந்தியா
1962பத்மசா நாயுடுபொது விவகாரம்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
1962விஜயலட்சுமி பண்டித்குடிமைப் பணிஉத்தரப் பிரதேசம்இந்தியா
1963ஏ. இலட்சுமணசுவாமிமருத்துவம்தமிழ்நாடுஇந்தியா
1963சுனிதி குமார் சாட்டர்சிஇலக்கியம் மற்றும் கல்விமேற்கு வங்காளம்இந்தியா
1963Hari Vinayak Pataskarபொது விவகாரம்மகாராட்டிரம்இந்தியா
1964Gopinath Kavirajஇலக்கியம் மற்றும் கல்விஉத்தரப் பிரதேசம்இந்தியா
1964Acharya Kalelkarஇலக்கியம் மற்றும் கல்விமகாராட்டிரம்இந்தியா
1965Arjan Singhஇராணுவ சேவைதில்லிஇந்தியா
1965Joyanto Nath Chaudhuriஇராணுவ சேவைமேற்கு வங்காளம்இந்தியா
1965Mehdi Nawaz Jungபொது விவகாரம்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
1966வலேரியன் கிராசியாஸ்சமூக சேவைமகாராட்டிரம்இந்தியா
1967Bhola Nath Jhaகுடிமைப் பணிஉத்தரப் பிரதேசம்இந்தியா
1967Chandra Kisan Daphtaryபொது விவகாரம்மகாராட்டிரம்இந்தியா
1967Hafiz Mohamad Ibrahimகுடிமைப் பணிஆந்திரப் பிரதேசம்இந்தியா
1967Pattadakal Venkanna R Raoகுடிமைப் பணிஆந்திரப் பிரதேசம்இந்தியா
1968Mahadev Srihari Aneபொது விவகாரம்மத்தியப் பிரதேசம்இந்தியா
1968சுப்பிரமணியன் சந்திரசேகர்அறிவியல் மற்றும் பொறியியல்தமிழ்நாடுஅமெரிக்க ஐக்கிய நாடு*
1968Prasanta Chandra Mahalanobisபுள்ளியியல்தில்லிஇந்தியா
1968K. Vaidyanatha Kalyana Sundaramபொது விவகாரம்தமிழ்நாடுஇந்தியா
1968Kripal Singhகுடிமைப் பணிதில்லிஇந்தியா
1969ஹார் கோவிந்த் கொரானாஅறிவியல் மற்றும் பொறியியல்மாசசூசெட்ஸ்அமெரிக்க ஐக்கிய நாடு*
1969Mohan Sinha Mehtaகுடிமைப் பணிஇராச்சசுத்தான்இந்தியா
1969Dattatraya Shridhar Joshiகுடிமைப் பணிமகாராட்டிரம்இந்தியா
1969Ghananand Pandeகுடிமைப் பணிஉத்தரப் பிரதேசம்இந்தியா
1969Rajeshwar Dayalகுடிமைப் பணிதில்லிஇந்தியா
1970Binay Ranjan Senகுடிமைப் பணிமேற்கு வங்காளம்இந்தியா
1970Tara Chandஇலக்கியம் மற்றும் கல்விஉத்தரப் பிரதேசம்இந்தியா
1970பி. பி. குமாரமங்கலம்குடிமைப் பணிதமிழ்நாடுஇந்தியா
1970Suranjan Dasகுடிமைப் பணிமேற்கு வங்காளம்இந்தியா
1970Harbaksh Singhஇராணுவ சேவைபஞ்சாப்இந்தியா
1970ஆற்காடு ராமசாமி முதலியார்குடிமைப் பணிதமிழ்நாடுஇந்தியா
1970Anthony Lancelot Diasபொது விவகாரம்மகாராட்டிரம்இந்தியா
1971Vithal Nagesh Shirodkarமருத்துவம்கோவா (மாநிலம்)இந்தியா
1971Balaram Sivaramanகுடிமைப் பணிதமிழ்நாடுஇந்தியா
1971Bimala Prasad Chalihaகுடிமைப் பணிஅசாம்இந்தியா
1971Uday Shankarகலைகள்மேற்கு வங்காளம்இந்தியா
1971Sumati Morarjeeகுடிமைப் பணிமகாராட்டிரம்இந்தியா
1971Allauddin Khanகலைகள்மேற்கு வங்காளம்இந்தியா
1972S. M. Nandaஇராணுவ சேவைதில்லிஇந்தியா
1972Pratap Chandra Lalஇராணுவ சேவைபஞ்சாப்இந்தியா
1972Aditya Nath Jhaபொது விவகாரம்உத்தரப் பிரதேசம்இந்தியா
1972Jivraj Narayan Mehtaபொது விவகாரம்மகாராட்டிரம்இந்தியா
1972P. Balacharya Gajendragadkarபொது விவகாரம்மகாராட்டிரம்இந்தியா
1972விக்கிரம் சாராபாய்அறிவியல் மற்றும் பொறியியல்குசராத்இந்தியா
1972சாம் மானேக்சாஇராணுவ சேவைதமிழ்நாடுஇந்தியா
1972Ghulam Mohammed Sadiqபொது விவகாரம்சம்மு காசுமீர்இந்தியா
1972Hormasji Maneckji Seervaiசட்டம் மற்றும் பொது விவகாரம்மகாராட்டிரம்இந்தியா
1973Daulat Singh Kothariஅறிவியல் மற்றும் பொறியியல்தில்லிஇந்தியா
1973Nagendra Singhபொது விவகாரம்இராச்சசுத்தான்இந்தியா
1973Tirumalrao Swaminathanகுடிமைப் பணிதமிழ்நாடுஇந்தியா
1973U. N. Dhebarசமூக சேவைகுசராத்இந்தியா
1973Basanti Deviகுடிமைப் பணிமேற்கு வங்காளம்இந்தியா
1973Nellie Senguptaசமூக சேவைமேற்கு வங்காளம்இந்தியா
1974V. Kasturi Ranga Varadarja Raoகுடிமைப் பணிகர்நாடகம்இந்தியா
1974Benode Behari Mukherjeeகலைகள்மேற்கு வங்காளம்இந்தியா
1974Harish Chandra Sarinகுடிமைப் பணிதில்லிஇந்தியா
1974நிரன் டேசட்டம் மற்றும் பொது விவகாரம்மேற்கு வங்காளம்இந்தியா
1975Basanti Dulal Nag Chaudhuriஇலக்கியம் மற்றும் கல்விமேற்கு வங்காளம்இந்தியா
1975Chintaman Dwarkanath Deshmukhபொது விவகாரம்மகாராட்டிரம்இந்தியா
1975Durgabai Deshmukhசமூக சேவைமகாராட்டிரம்இந்தியா
1975Premlila Vithaldas Thackerseyஇலக்கியம் மற்றும் கல்விமகாராட்டிரம்இந்தியா
1975இராஜா இராமண்ணாஅறிவியல் மற்றும் பொறியியல்கர்நாடகம்இந்தியா
1975Homi Nusserwanji Sethnaகுடிமைப் பணிமகாராட்டிரம்இந்தியா
1975ம. ச. சுப்புலட்சுமிகலைகள்தமிழ்நாடுஇந்தியா
1975Mary Clubwala Jadhavசமூக சேவைதமிழ்நாடுஇந்தியா
1976Bashir Hussain Zaidiஇலக்கியம் மற்றும் கல்விதில்லிஇந்தியா
1976Kalpathi Ramakrishna Ramanathanஅறிவியல் மற்றும் பொறியியல்கேரளம்இந்தியா
1976கே. எல். சிறீமாலிஇலக்கியம் மற்றும் கல்விஉத்தரப் பிரதேசம்இந்தியா
1976Giani Gurmukh Singh Mussafirஇலக்கியம் மற்றும் கல்விபஞ்சாப்இந்தியா
1976கே. சங்கர் பிள்ளைகலைகள்தில்லிஇந்தியா
1976சலீம் அலிஅறிவியல் மற்றும் பொறியியல்உத்தரப் பிரதேசம்இந்தியா
1976சத்யஜித் ராய்கலைகள்மேற்கு வங்காளம்இந்தியா
1977Om Prakash Mehraஇராணுவ சேவைபஞ்சாப்இந்தியா
1977Ajudhia Nath Khoslaகுடிமைப் பணிதில்லிஇந்தியா
1977Ajoy Kumar Mukherjeeபொது விவகாரம்மேற்கு வங்காளம்இந்தியா
1977Ali Yavar Jungபொது விவகாரம்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
1977Chandeshwar Prasad Narayan Singhஇலக்கியம் மற்றும் கல்விதில்லிஇந்தியா
1977தஞ்சாவூர் பாலசரஸ்வதிகலைகள்தமிழ்நாடுஇந்தியா
1980Rai Krishnadasaகுடிமைப் பணிஉத்தரப் பிரதேசம்இந்தியா
1980பிசுமில்லா கான்கலைகள்உத்தரப் பிரதேசம்இந்தியா
1981சதீஷ் தவான்அறிவியல் மற்றும் பொறியியல்கர்நாடகம்இந்தியா
1981ரவி சங்கர்கலைகள்உத்தரப் பிரதேசம்இந்தியா
1982Mira Behnசமூக சேவைஐக்கிய இராச்சியம்*
1985C. N. R. Raoஅறிவியல் மற்றும் பொறியியல்கர்நாடகம்இந்தியா
1985Mambillikalathil Kumar Menonகுடிமைப் பணிகேரளம்இந்தியா
1986Autar Singh Paintalமருத்துவம்தில்லிஇந்தியா
1986Birju Maharajகலைகள்தில்லிஇந்தியா
1986பாபா ஆம்தேசமூக சேவைமகாராட்டிரம்இந்தியா
1987Benjamin Peary Palஅறிவியல் மற்றும் பொறியியல்பஞ்சாப்இந்தியா
1987மன்மோகன் சிங்குடிமைப் பணிதில்லிஇந்தியா
1987Arun Shridhar Vaidyaஇராணுவ சேவைமகாராட்டிரம்இந்தியா
1987Kamladevi Chattopadhyayசமூக சேவைகர்நாடகம்இந்தியா
1988Kuppalli Venkatappa Puttappaஇலக்கியம் மற்றும் கல்விகர்நாடகம்இந்தியா
1988Mirza Hameedullah Begசட்டம் மற்றும் பொது விவகாரம்தில்லிஇந்தியா
1988Mahadevi Vermaஇலக்கியம் மற்றும் கல்விஉத்தரப் பிரதேசம்இந்தியா
1989மான்கொம்பு சாம்பசிவன் சுவாமிநாதன்அறிவியல் மற்றும் பொறியியல்தில்லிஇந்தியா
1989Umashankar Dikshitபொது விவகாரம்உத்தரப் பிரதேசம்இந்தியா
1989அலி அக்பர் கான்கலைகள்மேற்கு வங்காளம்இந்தியா
1990ஆ. ப. ஜெ. அப்துல் கலாம்அறிவியல் மற்றும் பொறியியல்தமிழ்நாடுஇந்தியா
1990Semmangudi Srinivasa Iyerகலைகள்தமிழ்நாடுஇந்தியா
1990Vallmpadugai Srinivasa Raghavan Arunachalamஇலக்கியம் மற்றும் கல்விதில்லிஇந்தியா
1990Bhabatosh Duttaஇலக்கியம் மற்றும் கல்விமேற்கு வங்காளம்இந்தியா
1990Kumar Gandharvaகலைகள்கர்நாடகம்இந்தியா
1990Triloki Nath Chaturvediகுடிமைப் பணிகர்நாடகம்இந்தியா
1991Indraprasad Gordhanbhai Patelஅறிவியல் மற்றும் பொறியியல்குசராத்இந்தியா
1991மங்களம்பள்ளி பாலமுரளிகிருஷ்ணாகலைகள்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
1991இரேந்திரநாத் முகர்சிபொது விவகாரம்மேற்கு வங்காளம்இந்தியா
1991என். ஜி. ரங்காபொது விவகாரம்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
1991Rajaram Shastriஇலக்கியம் மற்றும் கல்விஉத்தரப் பிரதேசம்இந்தியா
1991குல்சாரிலால் நந்தாபொது விவகாரம்குசராத்இந்தியா
1991Khusro Faramurz Rustamjiகுடிமைப் பணிமகாராட்டிரம்இந்தியா
1991மக்புல் ஃபிதா உசைன்கலைகள்மகாராட்டிரம்இந்தியா
1992Mallikarjun Mansurகலைகள்கர்நாடகம்இந்தியா
1992V. Shantaramகலைகள்மகாராட்டிரம்இந்தியா
1992Sivaramakrishna Iyer Padmavatiமருத்துவம்தில்லிஇந்தியா
1992Lakshmanshastri Joshiஇலக்கியம் மற்றும் கல்விமகாராட்டிரம்இந்தியா
1992அடல் பிகாரி வாச்பாய்பொது விவகாரம்தில்லிஇந்தியா
1992Govinddas Shroffஇலக்கியம் மற்றும் கல்விமகாராட்டிரம்இந்தியா
1992Kaloji Narayana Raoகலைகள்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
1992Ravi Narayan Reddyபொது விவகாரம்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
1992Sardar Swaran Singhபொது விவகாரம்பஞ்சாப்இந்தியா
1992அருணா ஆசஃப் அலிபொது விவகாரம்தில்லிஇந்தியா
1998Lakshmi Sahgalபொது விவகாரம்உத்தரப் பிரதேசம்இந்தியா
1998உசா மேத்தாசமூக சேவைமகாராட்டிரம்இந்தியா
1998Nani Ardeshir Palkhivalaசட்டம் மற்றும் பொது விவகாரம்மகாராட்டிரம்இந்தியா
1998Walter Sisuluபொது விவகாரம்தென்னாப்பிரிக்கா
1999இராசகோபாலன் சிதம்பரம்அறிவியல் மற்றும் பொறியியல்தமிழ்நாடுஇந்தியா
1999Sarvepalli Gopalஇலக்கியம் மற்றும் கல்விதமிழ்நாடுஇந்தியா
1999வர்கீஸ் குரியன்அறிவியல் மற்றும் பொறியியல்குசராத்இந்தியா
1999Hans Raj Khannaபொது விவகாரம்தில்லிஇந்தியா
1999வி. ஆர். கிருஷ்ணய்யர்சட்டம் மற்றும் பொது விவகாரம்கேரளம்இந்தியா
1999லதா மங்கேஷ்கர்கலைகள்மகாராட்டிரம்இந்தியா
1999பீம்சென் ஜோஷிகலைகள்கர்நாடகம்இந்தியா
1999Braj Kumar Nehruகுடிமைப் பணிஇமாசலப் பிரதேசம்இந்தியா
1999Dharma Viraகுடிமைப் பணிதில்லிஇந்தியா
1999Lallan Prasad Singhகுடிமைப் பணிதில்லிஇந்தியா
1999நானாஜி தேஷ்முக்சமூக சேவைமகாராட்டிரம்இந்தியா
1999Pandurang Shastri Athavaleசமூக சேவைமகாராட்டிரம்இந்தியா
1999Satish Gujralகலைகள்தில்லிஇந்தியா
1999தா. கி. பட்டம்மாள்கலைகள்தமிழ்நாடுஇந்தியா
2000Krishen Behari Lallகுடிமைப் பணிதில்லிஇந்தியா
2000Krishnaswamy Kasturiranganஅறிவியல் மற்றும் பொறியியல்கர்நாடகம்இந்தியா
2000Manohar Singh Gillகுடிமைப் பணிதில்லிஇந்தியா
2000Kelucharan Mohapatraகலைகள்ஒடிசாஇந்தியா
2000Hari Prasad Chaurasiaகலைகள்மகாராட்டிரம்இந்தியா
2000Pandit Jasrajகலைகள்மகாராட்டிரம்இந்தியா
2000Jagdish Natwarlal Bhagwatiஇலக்கியம் மற்றும் கல்விகுசராத்இந்தியா
2000Kakkadan Nandanath Rajஇலக்கியம் மற்றும் கல்விகேரளம்இந்தியா
2000Bhairab Dutt Pandeகுடிமைப் பணிஉத்தராகண்டம்இந்தியா
2000Maidavolu Narasimhamவணிகம் & தொழிற்துறைஆந்திரப் பிரதேசம்இந்தியா
2000ஆர். கே. நாராயண்இலக்கியம் மற்றும் கல்விதமிழ்நாடுஇந்தியா
2000Sikander Bakhtபொது விவகாரம்தில்லிஇந்தியா
2000Tarlok Singhகுடிமைப் பணிதில்லிஇந்தியா
2001Calyampudi Radhakrishna Raoஅறிவியல் மற்றும் பொறியியல்அமெரிக்க ஐக்கிய நாடு*
2001Chakravarthi Vijayaraghava Narasimhanகுடிமைப் பணிதமிழ்நாடுஇந்தியா
2001Shivkumar Sharmaகலைகள்மகாராட்டிரம்இந்தியா
2001Man Mohan Sharmaஅறிவியல் மற்றும் பொறியியல்மகாராட்டிரம்இந்தியா
2001Amjad Ali Khanகலைகள்தில்லிஇந்தியா
2001Benjamin Arthur Gilmanபொது விவகாரம்அமெரிக்க ஐக்கிய நாடு*
2001Hosei Norotaபொது விவகாரம்ஜப்பான்*
2001Hrishikesh Mukherjeeகலைகள்மகாராட்டிரம்இந்தியா
2001John Kenneth Galbraithஇலக்கியம் மற்றும் கல்விஅமெரிக்க ஐக்கிய நாடு*
2001Kotta Satchidananda Murtyஇலக்கியம் மற்றும் கல்விஆந்திரப் பிரதேசம்இந்தியா
2001சூபின் மேத்தாகலைகள்இந்தியா
2002சக்ரவர்த்தி ரங்கராஜன்இலக்கியம் மற்றும் கல்விதமிழ்நாடுஇந்தியா
2002கங்குபாய் ஹங்கல்கலைகள்கர்நாடகம்இந்தியா
2002Kishan Maharajகலைகள்உத்தரப் பிரதேசம்இந்தியா
2002Soli Jehangir Sorabjeeசட்டம்தில்லிஇந்தியா
2002Kishori Amonkarகலைகள்மகாராட்டிரம்இந்தியா
2003Bal Ram Nandaஇலக்கியம் மற்றும் கல்விதில்லிஇந்தியா
2003Kazi Lhendup Dorji Kangsarpaபொது விவகாரம்மேற்கு வங்காளம்இந்தியா
2003Sonal Mansinghகலைகள்தில்லிஇந்தியா
2003Bhrihaspati Dev Trigunaமருத்துவம்தில்லிஇந்தியா
2004Manepalli Narayana Rao Venkatachaliahசட்டம் மற்றும் பொது விவகாரம்கர்நாடகம்இந்தியா
2004அம்ரிதா பிரீதம்இலக்கியம் மற்றும் கல்விதில்லிஇந்தியா
2004ஜயந்த் நாரளீக்கர்அறிவியல் மற்றும் பொறியியல்மகாராட்டிரம்இந்தியா
2004எம். வி. காமத்இலக்கியம்கர்நாடகம்இந்தியா
2005B. K. Goyalமருத்துவம்மகாராட்டிரம்இந்தியா
2005கரண் சிங்பொது விவகாரம்தில்லிஇந்தியா
2005மோகன் தாரியாசமூக சேவைமகாராட்டிரம்இந்தியா
2005ராம் நாராயண்கலைகள்மகாராட்டிரம்இந்தியா
2005Marthanda Varma Sankaran Valiathanமருத்துவம்கர்நாடகம்இந்தியா
2005Jyotindra Nath Dixitகுடிமைப் பணிதில்லிஇந்தியா
2005Milon Kumar Banerjiசட்டம் மற்றும் பொது விவகாரம்தில்லிஇந்தியா
2005ஆர். கே. லட்சுமண்கலைகள்மகாராட்டிரம்இந்தியா
2006நார்மன் போர்லாக்அறிவியல் மற்றும் பொறியியல்டெக்சஸ்அமெரிக்க ஐக்கிய நாடு*
2006V. N. Khareசட்டம் மற்றும் பொது விவகாரம்உத்தரப் பிரதேசம்இந்தியா
2006Mahasveta Deviஇலக்கியம் மற்றும் கல்விமேற்கு வங்காளம்இந்தியா
2006Nirmala Deshpandeசமூக சேவைதில்லிஇந்தியா
2006Obaid Siddiquiஅறிவியல் மற்றும் பொறியியல்கர்நாடகம்இந்தியா
2006Prakash Narain Tandonமருத்துவம்தில்லிஇந்தியா
2006அடூர் கோபாலகிருஷ்ணன்கலைகள்கேரளம்இந்தியா
2006C. R. Krishnaswamy Raoகுடிமைப் பணிதமிழ்நாடுஇந்தியா
2006Charles Correaஅறிவியல் மற்றும் பொறியியல்மகாராட்டிரம்இந்தியா
2007Raja Jesudoss Chelliahபொது விவகாரம்தமிழ்நாடுஇந்தியா
2007Venkataraman Krishnamurthyகுடிமைப் பணிதமிழ்நாடுஇந்தியா
2007Balu Sankaranமருத்துவம்தமிழ்நாடுஇந்தியா
2007Fali Sam Narimanசட்டம் மற்றும் பொது விவகாரம்தில்லிஇந்தியா
2007பி. என். பகவதிசட்டம் மற்றும் பொது விவகாரம்தில்லிஇந்தியா
2007Khushwant Singhஇலக்கியம் மற்றும் கல்விதில்லிஇந்தியா
2007ராஜா ராவ்இலக்கியம் மற்றும் கல்விகர்நாடகம்அமெரிக்க ஐக்கிய நாடு
2007N.N. Vohraகுடிமைப் பணிஅரியானாஇந்தியா
2007Naresh Chandraகுடிமைப் பணிதில்லிஇந்தியா
2007Ennackal Chandy George Sudarshanஅறிவியல் மற்றும் பொறியியல்கேரளம்அமெரிக்க ஐக்கிய நாடு*
2007விசுவநாதன் ஆனந்த்உடல் திறன் விளையாட்டுதமிழ்நாடுஇந்தியா
2007Rajendra K. Pachauriசூழலியம்இந்தியா
2008நாராயண மூர்த்திதகவல் தொழில்நுட்பம்கர்நாடகம்இந்தியா
2008E. Sreedharanதில்லி மெட்ரோகேரளம்இந்தியா
2008இலட்சுமி மித்தல்தொழிற்துறைஇந்தியா
2008Adarsh Sein Anandபொது விவகாரம்தில்லிஇந்தியா
2008P. N. Dharகுடிமைப் பணிஇந்தியா
2008P. R. S. ஓபராய்வணிகம்இந்தியா
2008ஆஷா போஸ்லேகலைகள்மகாராட்டிரம்இந்தியா
2008எட்மண்ட் இல்லரிமலையேற்றம்ஆக்லன்ட்நியூசிலாந்து*
2008ரத்தன் டாட்டாதொழிற்துறைமகாராட்டிரம்இந்தியா
2008பிரணப் முக்கர்ஜிபொது விவகாரம்மேற்கு வங்காளம்இந்தியா
2008சச்சின் டெண்டுல்கர்உடல் திறன் விளையாட்டுமகாராட்டிரம்இந்தியா
2009Chandrika Prasad Srivastavaகுடிமைப் பணிமகாராட்டிரம்இந்தியா
2009Sunderlal Bahugunaசூழலியம்உத்தராகண்டம்இந்தியா
2009D. P. Chattopadhyayaஇலக்கியம் மற்றும் கல்விமேற்கு வங்காளம்இந்தியா
2009Jasbir Singh Bajajமருத்துவம்பஞ்சாப்இந்தியா
2009Purshotam Lalமருத்துவம்உத்தரப் பிரதேசம்இந்தியா
2009Govind Narainபொது விவகாரம்உத்தரப் பிரதேசம்இந்தியா
2009Anil Kakodkarஅறிவியல் மற்றும் பொறியியல்மகாராட்டிரம்இந்தியா
2009ஜி. மாதவன் நாயர்அறிவியல் மற்றும் பொறியியல்கேரளம்இந்தியா
2009சகோதரி நிர்மலாசமூக சேவைமேற்கு வங்காளம்இந்தியா
2009A. S. கங்குலிவணிகம் & தொழிற்துறைமகாராட்டிரம்இந்தியா
2010Ebrahim Alkaziகலைகள்தில்லிஇந்தியா
2010Umayalpuram K. Sivaramanகலைகள்தமிழ்நாடுஇந்தியா
2010Zohra Sehgalகலைகள்தில்லிஇந்தியா
2010Y. Venugopal Reddyசட்டம் மற்றும் பொது விவகாரம்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
2010வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன்அறிவியல் மற்றும் பொறியியல்தமிழ்நாடுஐக்கிய இராச்சியம்*
2010Prathap C. Reddyவணிகம் & தொழிற்துறைஆந்திரப் பிரதேசம்இந்தியா
2011அக்கினேனி நாகேஸ்வர ராவ்கலைகள்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
2011Dr. (Smt.) Kapila Vatsyayanகலைகள்தில்லிஇந்தியா
2011ஓமாயி வியாரவாலாகலைகள்குசராத்இந்தியா
2011கே. பராசரன்பொது விவகாரம்தில்லிஇந்தியா
2011Dr. Akhlaq-ur-Rehman Kidwaiபொது விவகாரம்தில்லிஇந்தியா
2011Shri Vijay Kelkarபொது விவகாரம்தில்லிஇந்தியா
2011மான்டெக் சிங் அலுவாலியாபொது விவகாரம்தில்லிஇந்தியா
2011என். டி. ராமராவ்அறிவியல்ஆந்திரப் பிரதேசம்இந்தியா
2011அசிம் பிரேம்ஜிவணிகம் மற்றும் தொழிற்துறைகர்நாடகம்இந்தியா
2011பிரிஜேஷ் மிஸ்ராகுடிமைப் பணிமத்தியப் பிரதேசம்இந்தியா
2011ஓ. என். வி. குரூப்இலக்கியம்கேரளம்இந்தியா
2011Dr. Sitakant Mahapatraஇலக்கியம்ஒடிசாஇந்தியா
2011Shri Lakshmi Chand Jainபொது விவகாரம்தில்லிஇந்தியா
2011தேவ்நாத் சிங்பொது விவகாரம்சத்தீசுகர்இந்தியா
2012கே.ஜி. சுப்பிரமணியன்ஓவியம் & நுண்கலைமேற்கு வங்காளம்இந்தியா
2012மரியோதே மிரண்டாகேலிச்சித்திரம்கோவாஇந்தியா
2012பூபென் ஹசாரிகாஇசைஅசாம்இந்தியா
2012காந்திலால் ஹஸ்திமால் சஞ்சேத்திமருத்துவம் -முட நீக்கியல்மகாராட்டிரம்இந்தியா
2012டி.வி. ராஜேஷ்வர்குடிமைப் பணிதில்லிஇந்தியா
2013 Yash Pal அறிவியல் இந்தியா
2013 Roddam Narasimha அறிவியல் இந்தியா
2013 Raghunath Mohapatra கலை இந்தியா
2013 சையது ஐதர் ராசா கலை இந்தியா
2014 Raghunath Anant Mashelkar அறிவியல் இந்தியா
2014 பி. கே. எஸ். அய்யங்கார் யோகா இந்தியா
2015 லால் கிருஷ்ண அத்வானி பொது விவகாரம் இந்தியா
2015 அமிதாப் பச்சன் கலை இந்தியா
2015 பிரகாஷ் சிங் பாதல் பொது விவகாரம் இந்தியா
2015 Veerendra Heggade சமூக சேவை இந்தியா
2015 திலிப் குமார் கலை இந்தியா
2015 ராமபத்ராச்சார்யா மற்றவை இந்தியா
2015 M.R. Srinivasan அறிவியல் இந்தியா
2015 Kottayan Katankot Venugopal பொது விவகாரம் இந்தியா
2015 Aga Khan IV வர்த்தகம் மற்றும் தொழில் துறை பிரான்சு/ஐக்கிய இராச்சியம்*
2018[2] இளையராஜா இசை தமிழ்நாடு இந்தியா

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.