துரோணாச்சார்யா விருது
துரோணாச்சார்யா விருது (Dronacharya Award) 1985ஆம் ஆண்டு இந்திய அரசினால் தேசிய அளவில் விளையாட்டுத் துறைகளில் வீரர்களின் முழு விளையாட்டுத் திறனை வெளிக்கொணரும் சிறந்த விளையாட்டு பயிற்றுனர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் நிறுவப்பட்டது. இவ்விருது பெற்றவருக்கு தொன்மவியலில் போர்க்கலைகளில் கற்று தேர்ந்து சிறப்பான ஆசானாக கருதப்படும் துரோணரின் வெண்கலச்சிலையோடு, இந்திய ரூபாய்கள் 300,000 மற்றும் பாராட்டுச் சுருள் கொடுக்கப்படுகிறது.
துரோணாச்சார்யா விருது | ||
விருது குறித்தத் தகவல் | ||
---|---|---|
வகை | குடியியல் விருது | |
பகுப்பு | விளையாட்டு பயிற்றுனர்கள் (தனிநபர்) | |
நிறுவியது | 1985 | |
முதலில் வழங்கப்பட்டது | 1985 | |
கடைசியாக வழங்கப்பட்டது | 2010 | |
வழங்கப்பட்டது | இந்திய அரசு | |
நிதிப் பரிசு | ₹. 500,000 |
துரோணாச்சார்யா விருது பெற்றவர் பட்டியல்
வரிசை எண் | ஆண்டு | விளையாட்டு பயிற்றுனர் பெயர் | விளையாட்டு துறை | |
---|---|---|---|---|
01 | 1985 | ஓ.எம். நம்பியார் | தட கள விளையாட்டுக்கள் | |
02 | 1985 | ஓம் பிரகாஷ் பரத்வாஜ் | குத்துச்சண்டை | |
03 | 1985 | பால்சந்திர பாஸ்கர் பாக்வத் | மற்போர் | |
04 | 1986 | ரகுந்தன் வசந்த் கோகலே | சதுரங்கம் | |
05 | 1986 | தேஷ் பிரேம் ஆசாத் | துடுப்பாட்டம் | |
06 | 1987 | குருச்சரண் சிங் | துடுப்பாட்டம் | |
07 | 1987 | குரு அனுமான் | மற்போர் | |
08 | 1990 | ரமாகாந்த் அச்ரேகர் | துடுப்பாட்டம் | |
09 | 1990 | சைய்யது நேமுத்தீன் | காற்பந்தாட்டம் | |
10 | 1990 | ஏ ரமண ராவ் | கைப்பந்தாட்டம் | |
11 | 1994 | இலியாஸ் பாபர் | தட கள விளையாட்டுக்கள் | |
12 | 1995 | கரன்சிங் | தட கள விளையாட்டுக்கள் | |
13 | 1995 | எம். சியாம் சுந்தர் ராவ் | கைப்பந்தாட்டம் | |
14 | 1996 | வில்சன் ஜோன்ஸ் | பில்லியர்ட்ஸ், ஸ்னூக்கர் | |
15 | 1996 | பால்சிங் சாந்து | பாரம்தூக்குதல் | |
16 | 1997 | ஜோகீந்தர்சிங் சைனி | தட கள விளையாட்டுக்கள் | |
17 | 1998 | பகதூர்சிங் | தட கள விளையாட்டுக்கள் | |
18 | 1998 | அர்கோபிந்த்சிங் சாந்து | தட கள விளையாட்டுக்கள் | |
19 | 1998 | ஜி.எஸ்.சாந்து | குத்துச்சண்டை | |
20 | 1999 | கென்னத் ஓவன் போசன் | தட கள விளையாட்டுக்கள் | |
21 | 1999 | ஹவா சிங் | குத்துச்சண்டை | |
22 | 1999 | அஜய்குமார் சிரோகி | பாரம்தூக்குதல் | |
23 | 2000 | எஸ்.எம். அரிஃப் | பூப்பந்தாட்டம் | |
24 | 2000 | குடியால் சிங் பாங்கு | வளைதடிப் பந்தாட்டம் | |
25 | 2000 | பட்கே கோபால் புசோத்தம் | கோ-கோ | |
26 | 2000 | புபேந்தர் தாவன் | பாரம்தூக்குதல் | |
27 | 2000 | அன்சா சர்மா | பாரம்தூக்குதல் | |
28 | 2001 | சன்னி தாமஸ் | சுடுதல் (விளையாட்டு) | |
29 | 2001 | மைக்கேல் ஜோசப் பெரைரா | பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர் | |
30 | 2002 | ரேனு கோலி | தட கள விளையாட்டுக்கள் | |
31 | 2002 | ஜஸ்வந்த்சிங் | தட கள விளையாட்டுக்கள் | |
32 | 2002 | எம்.கே. கௌசிக் | வளைதடிப் பந்தாட்டம் | |
33 | 2002 | ஈ. பிரசாத் ராவ் | சடுகுடு | |
34 | 2002 | எச்.டி. மோதிவாலா | பாய்மரப் படகோட்டம் | |
35 | 2003 | ராபர்ட் பாபி ஜார்ஜ் | தட கள விளையாட்டுக்கள் | |
36 | 2003 | அனூப்குமார் | குத்துச்சண்டை | |
37 | 2003 | ராஜிந்தர் சிங் | வளைதடிப் பந்தாட்டம் | |
38 | 2003 | சுக்சைன் சிங் சீமா | மற்போர் | |
39 | 2004 | அர்விந்த் சாவூர் | பில்லியர்ட்ஸ் & ஸ்னூக்கர் | |
40 | 2004 | சுனிதா சர்மா | துடுப்பாட்டம் | |
41 | 2004 | சைரஸ் போன்ச்சா | ஸ்குவாஷ் | |
42 | 2004 | குர்சரண் சிங் | குத்துச்சண்டை | |
43 | 2005 | எம் வேணு | குத்துச்சண்டை | |
44 | 2005 | பல்வான் சிங் | சடுகுடு | |
45 | 2005 | மகா சிங் ராவ் | மற்போர் | |
46 | 2005 | இசுமாயில் பைக் | துடுப்பு படகோட்டம் | |
47 | 2006 | ஆர் டி சிங் | தட கள விளையாட்டுக்கள் | |
48 | 2006 | தாமோதரன் சந்திரலால் | குத்துச்சண்டை | |
49 | 2006 | கோனேரு அசோக் | சதுரங்கம் | |
50 | 2007 | சஞ்சீவ்குமார் சிங் | வில்விளையாட்டு | |
51 | 2007 | ஜகதீஷ் சிங் | குத்துச்சண்டை | |
52 | 2007 | ஜி.ஈ. ஸ்ரீதரன் | கைப்பந்தாட்டம் | |
53 | 2007 | ஜக்மீந்தர் சிங் | மற்போர் | |
54 | 2008 | சஞ்சீவகுமார் சிங் | வில்விளையாட்டு | |
55 | 2008 | ஜகதீஷ் சிங் | குத்துச்சண்டை | |
56 | 2008 | ஜி.ஈ. ஸ்ரீதரன் | கைப்பந்தாட்டம் | |
57 | 2008 | ஜக்மீந்தர் சிங் | மற்போர் | |
58 | 2009 | புல்லேலா கோபிசந்த் | பூப்பந்தாட்டம் | |
59 | 2009 | சத்பால் | மற்போர் | |
60 | 2009 | ஜெ. உதய்குமார் | சடுகுடு | |
61 | 2009 | பல்தேவ் சிங் | வளைதடிப் பந்தாட்டம் | |
62 | 2009 | ஜெய்தேவ் பிஷ்ட் | குத்துச்சண்டை | |
59 | 2010 | ஏ. கே. குட்டி [1] | தடகளம் (வாழ்நாள் பங்களிப்புக்காக) | |
60 | 2010 | காப்டன் சான்ட்ருப் | மற்போர் (வாழ்நாள் பங்களிப்புக்காக) | |
61 | 2010 | அஜய் குமார் பன்சால் | வளைதடிப் பந்தாட்டம் | |
62 | 2010 | சுபாசு அகர்வால் | பிலியார்ட்சு, மேடைக் கோற்பந்தாட்டம் | |
63 | 2010 | எல். இபோம்சா சிங்கு | குத்துச்சண்டை | |
64 | 2011 | இனுகுர்த்தி வெங்கடேசுவர ராவ் | குத்துச்சண்டை | |
65 | 2011 | தேவேந்தர் குமார் ரத்தோர் | சீருடற்பயிற்சிகள் | |
66 | 2011 | ரம்பால் | தடகளம் | |
67 | 2011 | குண்டால் ராய் | தடகளம் | |
68 | 2011 | ரஜீந்தர் சிங்கு | வளைதடிப் பந்தாட்டம் | |
69 | 2012 | விரேந்திரா பூனியா | தடகளம் | |
70 | 2012 | சுனில் தபாசு | சடுகுடு (பெண்கள்) | |
71 | 2012 | யசுவிர் சிங்கு | மற்போர் | |
72 | 2012 | ஹரேந்திர சிங்கு | வளைதடிப் பந்தாட்டம் | |
73 | 2012 | சத்யபால் சிங் | பாரா விளையாட்டு (தடகளம்) | |
74 | 2012 | ஜே. எஸ். பாட்டியா | தடகளம் | |
75 | 2012 | பவானி முக்கர்ஜி | மேசைப்பந்தாட்டம் | |
76 | 2012 | பி. ஐ. பெர்னான்டசு | குத்துச்சண்டை (வாழ்நாள் பங்களிப்புக்காக) | |
77 | 2013 | பூர்ணிமா மகாட்டோ | வில்வித்தை | |
78 | 2013 | மகாவிர் சிங்கு | குத்துச்சண்டை | |
79 | 2013 | நரிந்தர் சிங் சாயினி | வளைதடிப் பந்தாட்டம் | |
80 | 2013 | கே. பி. தாமசு | தடகளம் | |
81 | 2013 | ராஜ் சிங்கு | மற்போர் | |
82 | 2014 | ஜோசு ஜேக்கப் | Rowing | |
83 | 2014 | என். லிங்கப்பா | தடகளம்-கபடி |
வெளியிணைப்புகள்
- "President gives away Arjuna awards". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா (Aug 30, 2010). பார்த்த நாள் 2014-08-30.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.