பசளி

பசளி (Spinach; Spinacia oleracea) என்பது உண்ணக்கூடிய பூக்கும் தாவரம் ஆகும். அமராந்தேசியா குடும்பத்தைச் சேர்ந்த இது, நடு ஆசியா, தென்மேற்கு ஆசியா ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டது.

பசளி
பசளிப் பூ
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: அமராந்தேசியா,
முன்பு
செனோபோடிசியா[1]
துணைக்குடும்பம்: Chenopodioideae
பேரினம்: Spinacia
இனம்: S. oleracea
இருசொற் பெயரீடு
Spinacia oleracea
L

இது ஓர் ஆண்டுத் தாவரம் (குறைவாக ஈராண்டுத் தாவரமாகவும் காணப்படும்) ஆகும். 30 செ.மீ வரை இது வளரக்கூடியது.

ஊட்டச்சத்து

Ch. = கோலின்; Ca = கல்சியம்; Fe = இரும்பு; Mg = மக்னீசியம்; P = பாசுபரசு; K = பொட்டாசியம்; Na = சோடியம்; Zn = துத்தநாகம்; Cu = செப்பு; Mn = மாங்கனீசு; Se = செலீனியம்; %DV = % நாளாந்தப் பெறுமானம் குறிப்பு: எல்லா ஊட்டச்சத்துப் பெறுமானமும் புரதத்தின் 100 கிராம் உணவின் %DV ஐக் கொண்டுள்ளன. குறிப்பிடத்தக்க பெறுமானங்கள் இளம் சாம்பல் நிறத்திலும் தடித்த இலக்கத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளன..[2][3] சமையல் இழப்பு = ஊட்டச்சத்தில் % அதிகளவு இழப்பு ஓவா-லக்டோ காற்கறிகளை உலரச் கொதிக்க வைப்பதாலும் செய்யாது ஆகும்.[4][5] Q = புரதத்தின் தரம் செரிமானமூட்டுவதற்காக மாற்றமின்றிய முழுமையான நிலையைக் குறிக்கிறது.[5]

உசாத்துணை

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.