பண்ணைக்கீரை
பண்ணைக்கீரை அல்லது மசிலிக்கீரை (Celosia argentea)[2] என்பது மூலிகையைச் சார்ந்த தாவரம் ஆகும். இந்த தாவரம் வெப்ப மண்டல காடுகளில் செழித்து பூத்து வளரும் தன்மை கொண்டது.
பண்ணைக்கீரை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | Core eudicots |
வரிசை: | Caryophyllales |
குடும்பம்: | Amaranthaceae |
பேரினம்: | Celosia |
இனம்: | C. argentea |
இருசொற் பெயரீடு | |
Celosia argentea L | |
வேறு பெயர்கள் [1] | |
|
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.