ஆரக்கீரை
ஆரக்கீரை (அறிவியல் பெயர்:Marsilea), (ஆங்கிலப் பெயர்: water clover) என்ற இந்த தாவரம் பன்னம் என்ற வகையில் மார்சிலெசியா என்ற குடும்பத்தைச் சார்ந்தது ஆகும். இவை பொதுவாக நான்கு இலைகளுடன் நீரின்மேல் மிதந்துகொண்டிருக்கும். இதன் இலை நுரையீரல் போல் தோற்றம் கொண்டது.[3] இவ்வகைத் தாவரங்களில் ஆஸ்திரெலியா போன்ற நாடுகளில் காணப்படும் தாவரம் காய்ந்து போனாலும் பின்னர் மழைக்காலங்களில் மீண்டும் உயிர்பெற்று 100 ஆண்டுகள் வரை வாழும் தகவமைப்பைக் கொண்டிருக்கிறது.
மேற்கோள்கள்
- C.Michael Hogan. 2010. Fern. Encyclopedia of Earth. eds. Saikat Basu and C.Cleveland. National Council for Science and the Environment. Washington DC.
- "Genus: Marsilea L.". Germplasm Resources Information Network. United States Department of Agriculture (2007-10-05). பார்த்த நாள் 2010-07-13.
- "Marsilea L. Sp. Pl. 2: 1099. 1753; Gen. Pl. ed. 5, 485, 1754.". Flora of North America. eFloras.org. பார்த்த நாள் 2013-04-14.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.