சிறுகீரை
சிறுகீரை அல்லது குப்பைக்கீரை (Amaranthus campestris) ஒரு மருத்துவ மூலிகையாகும். சிறுகீரை பருப்பு கூட்டு[2], பொரியல்[3], புலவு[4] எனப் பலவகைகளிலும் சமைத்து உண்ணப்படுகிறது.
சிறுகீரை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
வரிசை: | Caryophyllales |
குடும்பம்: | Amaranthaceae |
பேரினம்: | Amaranthus |
இனம்: | A. campestris |
இருசொற் பெயரீடு | |
Amaranthus campestris Willd., 1805[1] | |
சிறுகீரை விதை இனிப்பு
மருத்துவ குணங்கள்
உடல் பலம் பெற, சிறுநீர் நன்கு பிரிய உதவும். காசநோய், மூலநோய், மாலைக்கண், வெள்ளெழுத்து போன்ற நோய்களைக் கட்டுப்படுத்தும். வாயு மற்றும் வாதநோயை அகற்றும்[5].
மேற்கோள்கள்
- The Plant List (2010). "Amaranthus campestris". பார்த்த நாள் 23-6-2013.
- "சிறுகீரை பருப்பு கூட்டு". மாலைமலர் (18 டிசம்பர் 2014). பார்த்த நாள் 13 மார்ச் 2016.
- "சிறுகீரை பொரியல்". தினகரன் (இந்தியா) (28 நவம்பர் 2011). பார்த்த நாள் 13 மார்ச் 2016.
- ராஜகுமாரி, ப்ரதிமா (23 மார்ச் 2015). "சிறுகீரை புலவ்". தி இந்து (தமிழ்). பார்த்த நாள் 13 மார்ச் 2016.
- "சிறுகீரை". தினமணி (16 செப்டம்பர் 2012). பார்த்த நாள் 13 மார்ச் 2016.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.