முளைக்கீரை

முளைக்கீரை (Amaranthus viridis) என்பது அதிகம் உண்ணப்படும் கீரை வகைகளில் ஒன்றாகும். தமிழர் சமையலிலும் முக்கிய இடம் வகிக்கிறது. மத்திய கிழக்கை பூர்வீகமாகக் கொண்ட இந்தக் கீரை இன்று உலகின் பல பாகங்களிலும் பயிரிடப்படுகிறது.

முளைக்கீரை
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: இருவித்திலைத் தாவரம்
தரப்படுத்தப்படாத: Core eudicots
வரிசை: Caryophyllales
குடும்பம்: Amaranthaceae
பேரினம்: Amaranthus
இனம்: A. viridis
இருசொற் பெயரீடு
Amaranthus viridis
L.

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.