தருமபுரி மக்களவைத் தொகுதி
தர்மபுரி மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 10வது தொகுதி ஆகும்.
![]() தர்மபுரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
காலம் | 1977-நடப்பு |
---|---|
தற்போதைய மக்களவை உறுப்பினர் | செ. செந்தில்குமார் |
கட்சி | திமுக |
ஆண்டு | 2019 |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 1,069,601[1] |
அதிகமுறை வென்ற கட்சி | பாமக (4 முறை) |
சட்டமன்றத் தொகுதிகள் | 57. பாலக்கோடு 58. பென்னகரம் 59. தர்மபுரி 60. பாப்பிரெட்டிப்பட்டி 61. அரூர் (SC) 85. மேட்டூர் |
தொகுதி மறுசீரமைப்பு
தொகுதி மறுசீரமைப்புக்கு முன் தர்மபுரி மக்களவைத் தொகுதியில் இருந்த சட்டமன்றத் தொகுதிகள் மொரப்பூர், தர்மபுரி, பெண்ணாகரம், மேட்டூர், தாரமங்கலம். மொரப்பூர் விலக்கப்பட்டு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி, பாலக்கோடு ஆகியவை இணைக்கப்பட்டன.
வென்றவர்கள்
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | சி. டி .தண்டபாணி | திமுக | ||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 | சி. டி. தண்டபாணி | திமுக | ||
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | வாழப்பாடி ராமமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | கே. அர்ஜூனன் | திமுக | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | தம்பித்துரை | அதிமுக | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | எம். ஜி. சேகர் | அதிமுக | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | கே. வி .தங்கபாலு | இந்திய தேசிய காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | தீர்த்தராமன் | தமாகா | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | பாரி மோகன் | பாமக | ||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | பு. தா. இளங்கோவன் | பாமக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | ஆர். செந்தில் | பாமக | ||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | இரா. தாமரைச்செல்வன் | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | அன்புமணி ராமதாஸ் | பாமக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | செந்தில்குமார் | திமுக | ||
வாக்காளர்கள் எண்ணிக்கை
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,82,875 | 6,47,083 | 76 | 13,30,034 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
வாக்குப்பதிவு சதவீதம்
தேர்தல் | வாக்குப்பதிவு சதவீதம் | முந்தைய தேர்தலுடன் ஒப்பீடு | ஆதாரம் |
---|---|---|---|
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | 72.75% | - | [3] |
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 81.14% | ↑ 8.39% | [4] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | |||
14 ஆவது மக்களவைத் தேர்தல் (2004)
ஆர்.செந்தில் (பாமக) - 3,97,540.
பு.தா.இளங்கோவன் (பாஜக) - 1,81,450.
வாக்குகள் வேறுபாடு - 2,16,090
15 ஆவது மக்களவைத் தேர்தல் (2009)
21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் ஆர். தாமரைச்செல்வன் பாமகவின் ஆர். செந்திலை 135,942 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
ஆர். தாமரைச்செல்வன் | திமுக | 3,65,812 |
ஆர்.செந்தில் | பாமக | 2,29,870 |
வி. இளங்கோவன் | தேமுதிக | 1,03,494 |
ஜி. அசோகன் | கொமுபே | 15,333 |
இராசா | சுயேச்சை | 10,561 |
16 ஆவது மக்களவைத் தேர்தல் (2014)
முக்கிய வேட்பாளர்கள்
வேட்பாளர் | கட்சி | கூட்டணி |
---|---|---|
அன்புமணி ராமதாஸ் | பாமக | 4,68,194 |
பி.எஸ்.மோகன் | அதிமுக | 3,91,048 |
ஆர். தாமரைச்செல்வன் | திமுக | 1,80,297 |
வாழப்பாடி ராம சுகந்தன் | காங் | 15,455 |
17வது மக்களவைத் தேர்தல்(2019)
வாக்காளர் புள்ளி விவரம்
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
12,23,205[5] |
முக்கிய வேட்பாளர்கள்
இந்த தேர்தலில் மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 6 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் 9 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.
சின்னம் | வேட்பாளர்[6] | கட்சி | பெற்ற வாக்குகள் | % | பெரும்பான்மை |
---|---|---|---|---|---|
![]() |
சிவநந்தம் | பகுஜன் சமாஜ் கட்சி | 6,012 | 0.49% | |
![]() |
செந்தில்குமார் | திராவிட முன்னேற்றக் கழகம் | 5,74,988 | 47.01% | 70,753 |
அண்ணாத்துரை | Ganasangam Party of India | 9,017 | 0.74% | ||
![]() |
அன்புமணி ராமதாஸ் | பாட்டாளி மக்கள் கட்சி | 5,04,235 | 41.22% | |
![]() |
ராஜசேகர் | மக்கள் நீதி மய்யம் | 15,614 | 1.28% | |
![]() |
ருக்குமணி தேவி | நாம் தமிழர் கட்சி | 19,674 | 1.61% |
மேற்கோள்கள்
- GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
- "Parliamentary Constituency wise Electorate as on 10/01/2014". முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (10 சனவரி 2014). பார்த்த நாள் 3 பெப்ரவரி 2014.
- "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். பார்த்த நாள் ஏப்ரல் 30, 2014.
- "Poll Percentage - GELS2014". முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு (2014). பார்த்த நாள் 29 செப்டம்பர் 2018.
- "General Election 2019 - Election Commission of India".
- "List of candidate of Dharmapuri Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. பார்த்த நாள் 21/04/2019.
உசாத்துணை
வெளியிணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.