சந்தமுகன்
சந்தமுகன் கி.பி. முதலாம் நூற்றாண்டில், கி.பி. 44 - 52 வரை அனுராதபுரத்தை ஆட்சி செய்து வந்தான். இவனது தந்தையான இளநாகனின் பின் இவன் ஆட்சிபீடம் ஏறினான். இவனின் பின் இவனது உடன்பிறப்பான யஸ்ஸலாலக திஸ்ஸன் ஆட்சிபீடம் ஏறினான்.
சந்தமுகன் | |
---|---|
அனுராதபுர யுக அரசர் | |
ஆட்சி | 44 - 52 |
முன்னிருந்தவர் | இளநாகன் |
யஸ்ஸலாலக திஸ்ஸன் | |
அரச குலம் | விசய வம்சம் |
தந்தை | இளநாகன் |
இவற்றையும் பார்க்க
வெளி இணைப்புக்கள்
சந்தமுகன் விசய வம்சம் பிறப்பு: ? ? இறப்பு: ? ? | ||
Regnal titles | ||
---|---|---|
முன்னர் இளநாகன் |
அனுராதபுர அரசன் 44–52 |
பின்னர் யஸ்ஸலாலக திஸ்ஸன் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.